தாவீது ராஜா, தன்னை அரசனாக்கிய ராஜாதி ராஜாவை நோக்கி எப்பொழுதும் எண்திசைக்கும் நாள்தோறும் உம்மை உயர்த்துவேன் என்று பாடுகிறார் இதுதான் சங்கீதம் 145 எப்பொழுதும் எவ்வேளையும் நான் ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன் இரவு பகல் எந்நேரமும் உம் திரு நாமம் உயர்த்திடுவேன் உம்மை புகழ்வேன் பெலத்தோடு உம்மை பாடுவேன் சுகத்தோடு உம்மை புகழ்வேன் பெலத்தோடு உம்மை பாடுவேன் சுகத்தோடு எப்பொழுதும் எவ்வேளையும் நான் ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன் இரவு பகல் எந்நேரமும் உம் திரு நாமம் உயர்த்திடுவேன் ♪ தடுக்கி விழுந்த யாவரையும் தாங்கி நடத்தும் தகப்பன் நீரே தடுக்கி விழுந்த யாவரையும் தாங்கி நடத்தும் தகப்பன் நீரே தாழ்த்தப்பட்ட அனைவரையும் தூக்கி நிறுத்தும் தூணையாளரே தாழ்த்தப்பட்ட அனைவரையும் தூக்கி நிறுத்தும் தூணையாளரே உம்மை புகழ்வேன் பெலத்தோடு உம்மை பாடுவேன் சுகத்தோடு உம்மை புகழ்வேன் பெலத்தோடு உம்மை பாடுவேன் சுகத்தோடு எப்பொழுதும் எவ்வேளையும் நான் ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன் இரவு பகல் எந்நேரமும் உம் திரு நாமம் உயர்த்திடுவேன் ♪ நோக்கி கூப்பிடும் அனைவருக்கும் தகப்பன் அருகில் இருக்கின்ரீர் நோக்கி கூப்பிடும் அனைவருக்கும் தகப்பன் அருகில் இருக்கின்ரீர் அஞ்சி நடப்போர் விருப்பங்களை பூர்த்தி செய்யும் பரிசுத்தரே அஞ்சி நடப்போர் விருப்பங்களை பூர்த்தி செய்யும் பரிசுத்தரே உம்மை புகழ்வேன் பெலத்தோடு உம்மை பாடுவேன் சுகத்தோடு உம்மை புகழ்வேன் பெலத்தோடு உம்மை பாடுவேன் சுகத்தோடு எப்பொழுதும் எவ்வேளையும் நான் ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன் இரவு பகல் எந்நேரமும் உம் திரு நாமம் உயர்த்திடுவேன் ♪ உணவுக்காக உயிரினங்கள் உம்மை நோக்கி பார்க்கின்றன உணவுக்காக உயிரினங்கள் உம்மை நோக்கி பார்க்கின்றன ஏற்ற வேளையில் உனவளித்து ஏக்கம் எல்லாம் நிறைவேற்றுவீர் ஏற்ற வேளையில் உனவளித்து ஏக்கம் எல்லாம் நிறைவேற்றுவீர் உம்மை புகழ்வேன் பெலத்தோடு உம்மை பாடுவேன் சுகத்தோடு உம்மை புகழ்வேன் பெலத்தோடு உம்மை பாடுவேன் சுகத்தோடு எப்பொழுதும் எவ்வேளையும் நான் ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன் இரவு பகல் எந்நேரமும் உம் திரு நாமம் உயர்த்திடுவேன்