வாய்க்கால்கள் ஓரத்திலே நடப்பட்ட மரம் நானே என் வேர்கள் தண்ணீருக்குள் இலையுதிரா மரம் நான் - 2 செய்வதெல்லாம் வாய்க்கும் வெற்றி மேல் வெற்றி காண்பேன் - 2 பசுமை எப்போதுமே தப்பாமல் கனி கொடுப்பே-2 எப்போதும் பசுமை தப்பாமல் கனிகள் - 2 கர்த்தரின் திரு வேதத்தில் இன்பம் தினம் காண்பேன் - 2 இரவு பகல் எப்போதும் (நான்) தியானம் செய்திடுவேன் - 2 - எப்போதும் நீதிமான் செல்லும் வழிகள் கர்த்தரோ தினம் பார்க்கிறார் - 2 துன்மார்க்கர் பாதையெல்லாம் அழிவில்தான் முடியும் - 2 -எப்போதும் துன்மார்க்கர் ஆலோசனை கேளாமல் வாழ்ந்திருப்பேன் - 2 பொல்லாரின் சொற்கள்படி நடவாமல் தினம் வாழ்வேன் - 2 -எப்போதும்