எண்ணி எண்ணி பார் எண்ணி பார் எபிநேசர் செய்த நன்மைகளை-2 தண்டிக்கப்பட்டார் மன்னிப்படைய நீதிமானாக்கினாரே நொறுக்கப்பட்டார் நாம் மீட்படைய நித்தியஜீவன்தந்தார் தண்டிக்கப்பட்டார் நாம் மன்னிப்படைய நீதிமானாக்கினாரே நொறுக்கப்பட்டார் நாம் மீட்படைய நித்தியஜீவன்தந்தார் நன்றி நன்றி நன்றி கோடோ கோடி நன்றி பலிகள் செலுத்திடுவோம்--2 எண்ணி எண்ணி பார் எண்ணி பார் எபிநேசர் செய்த நன்மைகளை BGM காயப்பட்டார் சுகமாக நோய்கள் நீங்கியதே காயப்பட்டார் சுகமாக நோய்கள் நீங்கியதே சுமந்துகொண்டார் நம்பாடுகள் சுகமானோம் தழும்புகளால் காயப்பட்டார் நாம் சுகமாக நோய்கள் நீங்கியதே சுமந்துகொண்டார் நம்பாடுகள் சுகமானோம் தழும்புகளால் நன்றி நன்றி நன்றி கோடோ கோடி நன்றி பலிகள் செலுத்திடுவோம்--2 எண்ணி எண்ணி பார் எண்ணி பார் எபிநேசர் செய்த நன்மைகளை BGM சாபமானார் சாபம் நீங்க மீட்டாரே சாபத்தினின்று ஆபிரகாமின் ஆசீர்வாதங்கள் பெற்றுக்கொண்டோம் சீலுவையினால் சாபமானார் நாம் சாபம் நீங்க மீட்டாரே சாபத்தினின்று ஆபிரகாமின் ஆசீர்வாதங்கள் பெற்றுக்கொண்டோம் சீலுவையினால் நன்றி நன்றி நன்றி கோடோ கோடி நன்றி பலிகள் செலுத்திடுவோம்--2 எண்ணி எண்ணி பார் எண்ணி பார் எபிநேசர் செய்த நன்மைகளை