சங்கீதம் 23 மிகுந்த ஆனந்த சந்தோசம் என்கர்த்தர் என்னோடு இருப்பதால்--2 கூறையில்லயே கூறையில்லயே என்கர்த்தர் என் மேய்ப்பர் -2 மிகுந்த ஆனந்த சந்தோசம் என்கர்த்தர் என்னோடு இருப்பதால் ஆத்தும தேற்றுகின்றார் புதுபெலன் தருகின்றார் -2 அவர் நாமத்தின்நிமித்தம் நீதியின் பாதை நித்தம் நடத்துகின்றார்-2 கூறையில்லயே கூறையில்லயே என்கர்த்தர் என் மேய்ப்பர் -2 மிகுந்த ஆனந்த எதிரிகள்கண்முன்னே விருந்து படைக்கின்றார்-2 புதுஎண்ணை அபிழேகம் என் தலைமேல் நிரம்பியது என் பாத்திரம் -2 கூறையில்லயே கூறையில்லயே என்கர்த்தர் என் மேய்ப்பர் -2 மிகுந்த ஆனந்த ஜீவனுள்ள நாட்கலெல்லாம் கிருபை என்னைதொடரும் -2 நன்மையும் தயவும் நாளெல்லாம் தொடரும் உயிருள்ள நாட்கலெல்லாம் அவர் நன்மையும் தயவும் நாளெல்லாம் தொடரும் உயிருள்ள நாட்கலெல்லாம் கூறையில்லயே கூறையில்லயே என்கர்த்தர் என் மேய்ப்பர் -2 மிகுந்த ஆனந்த சந்தோசம் என்கர்த்தர் என்னோடு இருப்பதால்--2 மிகுந்த ஆனந்த சந்தோசம் என்கர்த்தர் என்னோடு இருப்பதால்--2