ברוך הבא בשם יהוה விரைந்து வாருமே மேசியாவே தேசத்தை சந்திக்க சீக்கிரம் வாரும் ♪ ברוך הבא בשם יהוה ברוך הבא בשם יהוה ברוך הבא בשם יהוה ברוך הבא בשם יהוה ברוך הבא בשם יהוה விரைந்து வாருமே மேசியாவே ברוך הבא בשם יהוה தேசத்தை விடுவியும் மேசியாவே ♪ தேசம் கொடுமையால் நிறைந்திடுதே பாவம் பெருகிடுதே ஒற்றுமை அன்பு குறைந்திடுதே கசப்பும் வளர்ந்திடுதே தேசம் கொடுமையால் நிறைந்திடுதே பாவம் பெருகிடுதே ஒற்றுமை அன்பு குறைந்திடுதே கசப்பும் வளர்ந்திடுதே இரத்தத்தின் விதைகள் விழுந்திடுதே ஜெபங்கள் பெருகிடுதே தேசத்தின் எழுப்புதல் வெடித்திடவே சேனைகள் எழும்பிடுதே இரத்தத்தின் விதைகள் விழுந்திடுதே ஜெபங்கள் பெருகிடுதே தேசத்தின் எழுப்புதல் வெடித்திடவே சேனைகள் எழும்பிடுதே ברוך הבא בשם יהוה விரைந்து வாருமே மேசியாவே ברוך הבא בשם יהוה தேசத்தை விடுவியும் மேசியாவே ♪ சேனையின் கர்த்தர் நம் நடுவில் ஆளுகை செய்திடவே திறப்பிலே நின்று ஜெபித்திடவே திரள்கள் எழும்பிடுதே சேனையின் கர்த்தர் நம் நடுவில் ஆளுகை செய்திடவே திறப்பிலே நின்று ஜெபித்திடவே திரள்கள் எழும்பிடுதே ராஜாக்கள் தள்ளி ராஜாக்களை வல்லவர் எழுப்புவாரே சிலுவையின் கொடி நம் தேசத்திலே சீக்கிரம் பறந்திடுமே ராஜாக்கள் தள்ளி ராஜாக்களை கர்த்தர் எழுப்புவாரே சிலுவையின் கொடி நம் தேசத்திலே சீக்கிரம் பறந்திடுமே ברוך הבא בשם יהוה விரைந்து வாருமே மேசியாவே ברוך הבא בשם יהוה தேசத்தை விடுவியும் மேசியாவே (எகிப்தில் செய்யத அதே அடையாளங்களை அற்புதங்களை எங்கள் தேசத்திலே செய்ய போகுறேன் Come on church get ready for revival) (இன்றும் அற்புதம் செய்வார் இயற்கை அப்பாற்பட்ட அற்புதங்கள் Get ready for revival) ברוך הבא בשם יהוה விரைந்து வாருமே மேசியாவே ברוך הבא בשם יהוה தேசத்தை விடுவியும் மேசியாவே