Kishore Kumar Hits

S. J. Berchmans - Vinnilum Mannilum şarkı sözleri

Sanatçı: S. J. Berchmans

albüm: Jebathotta Jayageethangal, Vol. 24


விண்ணிலும் மண்ணிலும் உம்மைத்தவிர
எனக்கு யாருண்டு?
இந்த மண்ணுலகில் உம்மையன்றி வேறு
விருப்பம் எதுவுண்டு?
விண்ணிலும் மண்ணிலும் உம்மைத்தவிர
எனக்கு யாருண்டு?
இந்த மண்ணுலகில் உம்மையன்றி வேறு
விருப்பம் எதுவுண்டு?
நீர்தானே என் வாஞ்சையெல்லாம்
உம்மைத்தானே பற்றிக்கொண்டேன்
விண்ணிலும் மண்ணிலும் உம்மைத்தவிர
எனக்கு யாருண்டு?
இந்த மண்ணுலகில் உம்மையன்றி வேறு
விருப்பம் எதுவுண்டு?
தகப்பனே நான் எப்போதும் உம்மோடு தான் வாழ்கின்றேன்
நீரோ என் வலக்கரத்தை ஆதரவாய் பிடித்துள்ளீர்

உம்மோடு தான்
எப்போதும் நான் வாழ்கிறேன்
உம்மோடு தான்
எப்போதும் நான் வாழ்கிறேன்
அப்பா என் வலக்கரம் பிடித்து தாங்குகிறீர்
அப்பா என் வலக்கரம் பிடித்து தாங்குகிறீர்
நன்றி ஐயா நாள் முழுதும்
நல்லவரே, வல்லவரே
விண்ணிலும் மண்ணிலும் உம்மைத்தவிர
எனக்கு யாருண்டு?
இந்த மண்ணுலகில் உம்மையன்றி வேறு
விருப்பம் எதுவுண்டு?
தகப்பனே உம் திருஉளப்படியே என்னை நடத்துகிறீர்
முடிவிலே உமது மகிமையோடு என்னை எடுத்து கொள்வீர்
நன்றி ஐயா

உம்சித்தம் போல் என்னை நீர் நடத்துகிறீர்
உம்சித்தம் போல் என்னை நீர் நடத்துகிறீர்
முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர்
முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர்
நன்றி ஐயா நாள் முழுதும்
நல்லவரே, வல்லவரே
விண்ணிலும் மண்ணிலும் உம்மைத்தவிர
எனக்கு யாருண்டு?
இந்த மண்ணுலகில் உம்மையன்றி வேறு
விருப்பம் எதுவுண்டு?
அப்பா என் உள்ளத்திற்கு அறனும் பெலனும் நீர்தானே
எனக்குரிய பங்கும் என்றென்றும் நீர்தானய்யா

என் உள்ளத்தின் பெலனே நீர்தானய்யா
என் உள்ளத்தின் பெலனே நீர்தானய்யா
எனக்குரிய பங்கும் என்றென்றும் நீர்தானய்யா
எனக்குரிய பங்கும் என்றென்றும் நீர்தானய்யா
நன்றி ஐயா நாள் முழுதும்
நல்லவரே, வல்லவரே
விண்ணிலும் மண்ணிலும் உம்மைத்தவிர
எனக்கு யாருண்டு?
இந்த மண்ணுலகில் உம்மையன்றி வேறு
விருப்பம் எதுவுண்டு?

உம்மைத்தானே நான் அடைக்கலமாய் கொண்டுள்ளேன்
உம்மைத்தானே நான் அடைக்கலமாய் கொண்டுள்ளேன்
உம்மோடுதான் வாழ்வது என் பாக்கியம்
உம்மோடுதான் வாழ்வது என் பாக்கியம்
நன்றி ஐயா நாள் முழுதும்
நல்லவரே, வல்லவரே
விண்ணிலும் மண்ணிலும் உம்மைத்தவிர
எனக்கு யாருண்டு?
இந்த மண்ணுலகில் உம்மையன்றி வேறு
விருப்பம் எதுவுண்டு?
விண்ணிலும் மண்ணிலும் உம்மைத்தவிர
எனக்கு யாருண்டு?
இந்த மண்ணுலகில் உம்மையன்றி வேறு
விருப்பம் எதுவுண்டு?
நீர்தானே என் வாஞ்சையெல்லாம்
உம்மைத்தானே பற்றிக்கொண்டேன்
நீர்தானே என் வாஞ்சையெல்லாம்
உம்மைத்தானே பற்றிக்கொண்டேன்

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar