Kishore Kumar Hits

S. J. Berchmans - Odu Odu şarkı sözleri

Sanatçı: S. J. Berchmans

albüm: Jebathotta Jayageethangal, Vol. 28

ஓடு ஓடு விலகி ஓடு வேண்டாத அனைத்தையும் விட்டு ஓடு-2
வேசித்தனத்திற்கு விலகி ஓடு
இயேசு கிறிஸ்துவை நோக்கி ஓடு-2
நோக்கி ஓடு நீ நோக்கி ஓடு
ஓடு ஓடு விலகி ஓடு வேண்டாத அனைத்தையும் விட்டு ஓடு
ஓடு ஓடு தொடர்ந்து ஓடு இயேசு கிறிஸ்துவை நோக்கி ஓடு
BGM
சண்டை தர்க்கங்களை விட்டு ஓடு
அன்பு அமைதியைத் தினம் தேடு-2
தினம் தேடு நீ தினம் தேடு
ஓடு ஓடு விலகி ஓடு வேண்டாத அனைத்தையும் விட்டு ஓடு
ஓடு ஓடு தொடர்ந்து ஓடு இயேசு கிறிஸ்துவை நோக்கி ஓடு
BGM
இளமை இச்சைகளை விட்டு ஓடு
தூய்மை உள்ளத்தோடு துதிபாடு-2
நீ துதிபாடு தினம் பாடு
ஓடு ஓடு விலகி ஓடு வேண்டாத அனைத்தையும் விட்டு ஓடு
ஓடு ஓடு தொடர்ந்து ஓடு இயேசு கிறிஸ்துவை நோக்கி ஓடு
BGM
உலகப் பொருள் ஆசை விட்டு ஓடு
பக்தி விசுவாசம் நாடித்தேடு-2
நீ நாடித்தேடு தினம்தேடு
ஓடு ஓடு விலகி ஓடு வேண்டாத அனைத்தையும் விட்டு ஓடு
ஓடு ஓடு தொடர்ந்து ஓடு இயேசு கிறிஸ்துவை நோக்கி ஓடு
BGM
வீணாய் ஓடவில்லை
என்ற பெருமை
பெறணும் இயேசுவின் வருகையிலே-2
வருகையிலே இயேசு வருகையிலே
ஓடு ஓடு விலகி ஓடு வேண்டாத அனைத்தையும் விட்டு ஓடு
ஓடு ஓடு தொடர்ந்து நீ ஓடு இயேசு கிறிஸ்துவை நோக்கி ஓடு
BGM
சரீரம் ஒடுக்கி தினம் கீழ்ப்படுத்தி
பரிசு பெறும்படி பார்த்து ஓடு-2
நீ பார்த்து ஓடு தம்பி பார்த்து ஓடு
ஓடு ஓடு விலகி ஓடு வேண்டாத அனைத்தையும் விட்டு ஓடு
தங்கச்சி ஓடு ஓடு நீ தொடர்ந்து நம் ஓடு இயேசு கிறிஸ்துவை நோக்கி ஓடு

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar