கறைகள் நீங்கிட கைகள் கழுவி கர்த்தரைத் துதிக்கின்றேன் பலிபீடத்தைச் சுற்றிச் சுற்றி நான் வலம் வருகின்றேன் கறைகள் நீங்கிட கைகள் கழுவி என் கர்த்தரைத் துதிக்கின்றேன் பலிபீடத்தைச் சுற்றிச் சுற்றி நான் வலம் வருகின்றேன் கர்த்தாவே உம் பேரன்பு எப்போதும் என் கண் முன்னே கர்த்தாவே உம் பேரன்பு எப்போதும் என் கண் முன்னே வார்த்தையின் வெளிச்சத்தில் வாழ அர்ப்பணித்தேன் உம் வார்த்தையின் வெளிச்சத்தில் வாழ அர்ப்பணித்தேன் ஆராதனை ஆராதனை ஆயுள் எல்லாம் ஆராதனை ஆராதனை ஆராதனை ஆயுள் எல்லாம் ஆராதனை அன்புகூர்ந்தேன் ஆர்வமுடன் அர்ப்பணித்தேன் ஆயுள் எல்லாம் ♪ அறுவடையின் எஜமானனே அரணான அடைக்கலமே அறுவடையின் எஜமானனே அரணான என் அடைக்கலமே அல்பாவும் ஒமேகாவும், தொடக்கமும் முடிவும் நீரே அல்பாவும் ஒமேகாவும், தொடக்கமும் முடிவும் நீரே ஆராதனை ஆராதனை ஆயுள் எல்லாம் ஆராதனை ஆராதனை ஆராதனை ஆயுள் எல்லாம் ஆராதனை அன்புகூர்ந்தேன் ஆர்வமுடன் அர்ப்பணித்தேன் ஆயுள் எல்லாம் ♪ இரக்கங்களின் தகப்பனே, இளவயதின் வழிகாட்டியே இரக்கங்களின் தகப்பனே, இளவயதின் வழிகாட்டியே ஜீவிக்கின்ற மெய்தேவனே, ஜீவனின் அதிபதியே ஜீவிக்கின்ற மெய்தேவனே, ஜீவனின் அதிபதியே ஆராதனை ஆராதனை ஆயுள் எல்லாம் ஆராதனை ஆராதனை ஆராதனை ஆயுள் எல்லாம் ஆராதனை அன்புகூர்ந்தேன் ஆர்வமுடன் அர்ப்பணித்தேன் ஆயுள் எல்லாம் ♪ நித்தியானந்த சக்ராதிபதி நீர் ஒருவரே மாவேந்தர் நித்தியானந்த சக்ராதிபதி நீர் ஒருவரே மாவேந்தர் அரசர்க்கெல்லாம் அரசர் நீர் பேரின்பக் கடவுள் நீரே அரசர்க்கெல்லாம் அரசர் நீர் பேரின்பக் கடவுள் நீரே ஆராதனை ஆராதனை ஆயுள் எல்லாம் ஆராதனை ஆராதனை ஆராதனை ஆயுள் எல்லாம் ஆராதனை அன்புகூர்ந்தேன் ஆர்வமுடன் அர்ப்பணித்தேன் ஆயுள் எல்லாம் கறைகள் நீங்கிட கைகள் கழுவி என் கர்த்தரைத் துதிக்கின்றேன் பலிபீடத்தைச் சுற்றிச் சுற்றி நான் வலம் வருகின்றேன் கறைகள் நீங்கிட கைகள் கழுவி என் கர்த்தரைத் துதிக்கின்றேன் பலிபீடத்தைச் சுற்றிச் சுற்றி நான் வலம் வருகின்றேன்