Kishore Kumar Hits

S. J. Berchmans - Unthan Naamathil şarkı sözleri

Sanatçı: S. J. Berchmans

albüm: Jebathotta Jayageethangal, Vol. 28


உந்தன் நாமத்தில் எல்லாம் கூடும்
எல்லாம் கூடுமே
உந்தன் சமூகத்தில் எல்லாம் கூடும்
எல்லாம் கூடுமே
உந்தன் நாமத்தில் எல்லாம் கூடும்
எல்லாம் கூடுமே
உந்தன் சமூகத்தில் எல்லாம் கூடும்
எல்லாம் கூடுமே
உம்மால் கூடும் எல்லாம் கூடும்
உம்மால் கூடும் எல்லாம் கூடும்
கூடாதது ஒன்றுமில்லையே உம்மால்
கூடாதது ஒன்றுமில்லையே
உந்தன் வார்த்தையால் புயல் காற்று ஓய்ந்தது
உந்தன் வார்த்தையால் புயல் காற்று ஓய்ந்தது
உந்தன் பார்வையால் திருந்தினார் பேதுரு
உந்தன் பார்வையால் திருந்தினார் பேதுரு
கூடாதது ஒன்றுமில்லையே உம்மால்
கூடாதது ஒன்றுமில்லையே
உம்மால் கூடும் எல்லாம் கூடும்
உம்மால் கூடும் எல்லாம் கூடும்
கூடாதது ஒன்றுமில்லையே உம்மால்
கூடாதது ஒன்றுமில்லையே
தபித்தாள் மரித்தாள் ஜெபத்தால் உயிர்த்தாள்
தபித்தாள் மரித்தாள் ஜெபத்தால் உயிர்த்தாள்
திமிர்வாத ஐனேயா சுகமாகி நடந்தான்
திமிர்வாத ஐனேயா சுகமாகி நடந்தான்
கூடாதது ஒன்றுமில்லையே உம்மால்
கூடாதது ஒன்றுமில்லையே
உம்மால் கூடும் எல்லாம் கூடும்
உம்மால் கூடும் எல்லாம் கூடும்
கூடாதது ஒன்றுமில்லையே உம்மால்
கூடாதது ஒன்றுமில்லையே
மீனின் வாயிலே, காசு வந்ததே
மீனின் வாயிலே, காசு வந்ததே
கழுதையின் வாயிலே, பேச்சு வந்ததே
கழுதையின் வாயிலே, பேச்சு வந்ததே
கூடாதது ஒன்றுமில்லையே உம்மால்
கூடாதது ஒன்றுமில்லையே
உம்மால் கூடும் எல்லாம் கூடும்
உம்மால் கூடும் எல்லாம் கூடும்
கூடாதது ஒன்றுமில்லையே உம்மால்
கூடாதது ஒன்றுமில்லையே
வாலிபன் ஐத்திகு தூக்கத்தால் விழுந்தான்
வாலிபன் ஐத்திகு தூக்கத்தால் விழுந்தான்
இறந்தும் எழுந்தான் பவுல் அன்று ஜெபித்ததால்
இறந்தும் எழுந்தான் பவுல் அன்று ஜெபித்ததால்
கூடாதது ஒன்றுமில்லையே உம்மால்
கூடாதது ஒன்றுமில்லையே
உம்மால் கூடும் எல்லாம் கூடும்
உம்மால் கூடும் எல்லாம் கூடும்
கூடாதது ஒன்றுமில்லையே உம்மால்
கூடாதது ஒன்றுமில்லையே
உந்தன் நாமத்தில் எல்லாம் கூடும்
எல்லாம் கூடுமே
உந்தன் சமூகத்தில் எல்லாம் கூடும்
எல்லாம் கூடுமே
உந்தன் நாமத்தில் எல்லாம் கூடும்
எல்லாம் கூடுமே
உந்தன் சமூகத்தில் எல்லாம் கூடும்
எல்லாம் கூடுமே

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar