Kishore Kumar Hits

S. J. Berchmans - Idhayangal şarkı sözleri

Sanatçı: S. J. Berchmans

albüm: Jebathotta Jayageethangal, Vol. 28


ஹல்லேலுயா ஹல்லேலுயா
ஹல்லேலுயா ஹல்லேலுயா
ஹல்லேலுயா ஹல்லேலுயா
ஹல்லேலுயா ஹல்லேலுயா
ஹல்லேலுயா ஹல்லேலுயா
ஹல்லேலுயா ஹல்லேலுயா
ஹல்லேலுயா ஹல்லேலுயா

இதயங்கள் மகிழட்டும் முகங்கள் மலரட்டும்
இதயங்கள் மகிழட்டும் முகங்கள் மலரட்டும்
மனமகிழ்ச்சி நல்ல மருந்து
மனமகிழ்ச்சி நல்ல மருந்து
இதயங்கள் மகிழட்டும் முகங்கள் மலரட்டும்
இதயங்கள் மகிழட்டும் முகங்கள் மலரட்டும்
மனமகிழ்ச்சி நல்ல மருந்து
மனமகிழ்ச்சி நல்ல மருந்து

மன்னித்து அணைத்துக்கொண்டார்
மகனாய் சேர்த்துக் கொண்டார்
மன்னித்து அணைத்துக்கொண்டார்
மகனாய் சேர்த்துக் கொண்டார்
கிருபையின் முத்தங்களால் புது உயிர் தருகின்றார்
கிருபையின் முத்தங்களால் இன்று புது உயிர் தருகின்றார்
கோடி நன்றி பாடிக் கொண்டாடுவோம்
கோடி நன்றி பாடிக் கொண்டாடுவோம்
மனமகிழ்ச்சி நல்ல மருந்து
மனமகிழ்ச்சி நல்ல மருந்து
இதயங்கள் மகிழட்டும் இன்று முகங்கள் மலரட்டும்
இதயங்கள் மகிழட்டும் முகங்கள் சிரிக்கட்டும்
மனமகிழ்ச்சி நல்ல மருந்து
மனமகிழ்ச்சி நல்ல மருந்து

அவரது மக்கள் நாம் அவர் மேய்க்கும் ஆடுகள் நாம்
அவரது மக்கள் நாம் அவர் மேய்க்கும் ஆடுகள் நாம்
தலைமுறை, தலைமுறைக்கும் நம்பத்தக்கவரே
தலைமுறை, தலைமுறைக்கும் அவர் நம்பத்தக்கவரே
கோடி நன்றி பாடிக் கொண்டாடுவோம்
கோடி நன்றி பாடிக் கொண்டாடுவோம்
மனமகிழ்ச்சி நல்ல மருந்து
மனமகிழ்ச்சி நல்ல மருந்து
இதயங்கள் மகிழட்டும் முகங்கள் மலரட்டும்
இதயங்கள் மகிழட்டும் முகங்கள் சிரிக்கட்டும்
மனமகிழ்ச்சி நல்ல மருந்து
மனமகிழ்ச்சி நல்ல மருந்து

தாய் மறந்தாலும் மறக்கவே மாட்டார்
தாய் மறந்தாலும் அவர் மறக்கவே மாட்டார்
உள்ளங்கைகளிலே பொறித்து வைத்துள்ளார்
உள்ளங்கைகளிலே பொறித்து வைத்துள்ளார்
கோடி நன்றி பாடிக் கொண்டாடுவோம்
கோடி நன்றி பாடிக் கொண்டாடுவோம்
மனமகிழ்ச்சி நல்ல மருந்து
மனமகிழ்ச்சி நல்ல மருந்து
இதயங்கள் மகிழட்டும் இன்று முகங்கள் மலரட்டும்
இதயங்கள் மகிழட்டும் இன்று முகங்கள் சிரிக்கட்டும்
மனமகிழ்ச்சி நல்ல மருந்து
மனமகிழ்ச்சி நல்ல மருந்து

தண்டனை நீக்கிவிட்டார் சாத்தானை துரத்திவிட்டார்
தண்டனை நீக்கிவிட்டார் சாத்தானை துரத்திவிட்டார்
நடுவில் வந்துவிட்டார் தீங்கைக் காணமாட்டோம்
நம் நடுவில் வந்துவிட்டார் தீங்கைக் காணமாட்டோம்
கோடி நன்றி பாடிக் கொண்டாடுவோம்
கோடி நன்றி பாடிக் கொண்டாடுவோம்
மனமகிழ்ச்சி நல்ல மருந்து
மனமகிழ்ச்சி நல்ல மருந்து
இதயங்கள் மகிழட்டும் முகங்கள் மலரட்டும்
இதயங்கள் மகிழட்டும் இன்று முகங்கள் சிரிக்கட்டும்
மனமகிழ்ச்சி நல்ல மருந்து
மனமகிழ்ச்சி நல்ல மருந்து
மனமகிழ்ச்சி நல்ல மருந்து
மனமகிழ்ச்சி நல்ல மருந்து

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar