Kishore Kumar Hits

S. J. Berchmans - Thankyou şarkı sözleri

Sanatçı: S. J. Berchmans

albüm: Jebathoota Jeyageethegalu, Vol. 13


ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள் Vol 31
S J Berchmans
Thank you சொல்லுவேன் தினமும் சொல்லுவேன் Thank you thank you father
Father thank you jesus thank you
Heavenly Father thank you jesus thank you-2
நன்றி சொல்லுவேன் தினமும் சொல்லுவேன்
நன்றி இயேசு ராஜா
நன்றி சொல்லுவேன் தினமும் சொல்லுவேன்
நன்றி இயேசு ராஜா
BGM
எல்ரோயீ எல்ரோயீ என்னையும் கண்டீரய்யா-2
என்னையும் கண்டீரய்யா எப்படினான் நன்றி சொல்வேன்-2
அப்பா நன்றி அன்பே நன்றி-2
நன்றி சொல்லுவேன் தினமும் சொல்லுவேன்
நன்றி இயேசு ராஜா
BGM
யெகோவா நீரே எல்லாமே பார்த்துக்கொள்வீர்-2
எல்லாமே பார்த்துக்கொள்வீர் எப்படினான் நன்றி சொல்வேன்
எல்லாமே பார்த்துக்கொள்வீர் எப்படினான் நன்றி சொல்வேன்
அப்பா நன்றி அன்பே நன்றி-2
நன்றி சொல்லுவேன் தினமும் சொல்லுவேன்
நன்றி இயேசு ராஜா
BGM
யெகோவா ராஃபா இதுவரை சுகம் தந்தீரே-2
இதுவரை சுகம் தந்தீரே எப்படினான் நன்றி சொல்வேன்-2
அப்பா நன்றி அன்பே நன்றி-2
நன்றி சொல்லுவேன் தினமும் சொல்லுவேன்
நன்றி இயேசு ராஜா
BGM
யெகோவா ஷாலோம் சமாதானம் தந்தீரய்யா-2
சமாதானம் தந்தீரய்யா சர்வ வல்லவரே-2
அப்பா நன்றி அன்பே நன்றி-2
Thank you சொல்லுவேன் தினமும் சொல்லுவேன் Thank you thank you father
நன்றி சொல்லுவேன் தினமும் சொல்லுவேன்
நன்றி இயேசு ராஜா
THANK YOU

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar