திருப்பாதம் நம்பி வந்தேன் கிருபை நிறை இயேசுவே தமதன்பைக் கண்டடைந்தேன் தேவ சமூகத்திலே திருப்பாதம் நம்பி வந்தேன் கிருபை நிறை இயேசுவே தமதன்பைக் கண்டடைந்தேன் தேவ சமூகத்திலே தமதன்பைக் கண்டடைந்தேன் தேவ சமூகத்திலே ♪ இளைப்பாறுதல் தரும் தேவா களைத்தோரை தேற்றிடுமே இளைப்பாறுதல் தரும் தேவா களைத்தோரை தேற்றிடுமே சிலுவை நிழல் எந்தன் தஞ்சம் சுகமாய் அங்கு தாங்கிடுவேன் சிலுவை நிழல் எந்தன் தஞ்சம் சுகமாய் அங்கு தாங்கிடுவேன் திருப்பாதம் நம்பி வந்தேன் ♪ என்னை நோக்கி கூப்பிடு என்றீர் இன்னல் துன்ப நேரத்திலும் என்னை நோக்கி கூப்பிடு என்றீர் இன்னல் துன்ப நேரத்திலும் கருத்தாய் விசாரித்து என்றும் கனிவோடென்னை நோக்கிடுமே கருத்தாய் விசாரித்து என்றும் கனிவோடென்னை நோக்கிடுமே திருப்பாதம் நம்பி வந்தேன் கிருபை நிறை இயேசுவே தமதன்பைக் கண்டடைந்தேன் தேவ சமூகத்திலே தமதன்பைக் கண்டடைந்தேன் தேவ சமூகத்திலே