வரையாத ஓவியம் பிழையாகிப் போனதே திரைபோடும் வாழ்விலே இருள் தானா நிரந்தரம் மழைக்காக ஏங்கிடும் வெயில் காயும் மனம் தினம் இனிமேல் நான் வாழ்வது மரணம் போல் ஆனதே அனல் மேலே துடித்திடும் அணில் போலே தினம் தினம் பிணமாக நடந்து நான் உன்னால் வாழ்கிறேன் என் அன்பே உன்னில் வாழ்கிறேன் சொல்லால் வாழ்கிறேன் நீ சொன்ன சொல்லில் வாழ்கிறேன் வரையாத ஓவியம் பிழையாகிப் போனதே திரைபோடும் வாழ்விலே இருள் தானா நிரந்தரம் அனல் மேலே துடித்திடும் அணில் போலே தினம் தினம் பிணமாக நடந்து நான் உன்னால் வாழ்கிறேன் என் அன்பே உன்னில் வாழ்கிறேன் சொல்லால் வாழ்கிறேன் நீ சொன்ன சொல்லில் வாழ்கிறேன் ♪ பெண்ணே இங்கு உன்னால் தானே அர்த்தம் ஆகும் எந்தன் ஆயுள் கண்ணாமூச்சி போதும் காதலி கண்ணால் எனை வெல்லும் பார்வை கண்டேனடி கொஞ்சும் போது மெய் போல பொய் ஆனாய் காதலி நினைவாலே நினைவாலே விரைகின்றேன் உயிர் போகும் தினம் வேண்டி உன்னால் வாழ்கிறேன் என் அன்பே உன்னில் வாழ்கிறேன் சொல்லால் வாழ்கிறேன் நீ சொன்ன சொல்லில் வாழ்கிறேன் ஹே ஏ-ஏ-ஏ-ஏ-ஏ-ஏ-ஏ ஓ-ஓ-ஓ-ஓ-ஓ-ஓ-ஓ ஓ-ஓ-ஓ-ஓ... என் தோகையில் வண்ணம் சேர்க்கும் உன் சாயலில் அன்பின் பூக்கள் பெண் வாசம் உன் வாசம் வீசுதே கண் பேசிடும் மஞ்சள் பூவே என் வானத்து மின்னல் தீயே உன் ஞாபக ஆற்றில் மூழ்கி நான் புனலாடி விளையாட நினைத்தேனே சுழல் மூழ்கி தவித்தே தான் உன்னால் வாழ்கிறேன் என் அன்பே உன்னில் வாழ்கிறேன் சொல்லால் வாழ்கிறேன் நீ சொன்ன சொல்லில் வாழ்கிறேன் வரையாத ஓவியம் பிழையாகிப் போனதே திரைபோடும் வாழ்விலே இருள் தானா நிரந்தரம் அனல் மேலே துடித்திடும் அணில் போலே தினம் தினம் பிணமாக நடந்து நான் உன்னால் வாழ்கிறேன் என் அன்பே உன்னில் வாழ்கிறேன் சொல்லால் வாழ்கிறேன் நீ சொன்ன சொல்லில் வாழ்கிறேன் சொல்லால் வாழ்கிறேன் நீ சொன்ன சொல்லில் வாழ்கிறேன்