ஆத்தா, ஆத்தா கண்ணால பாத்தா
Heat'ah, heat'ah look'a விட்டா
Beat'ah, beat'ah வந்தாளே treat'ah
Slip ஆன lip'ahல கொக்கா மக்கா
♪
ஹே ஜிமிக்கி, ஜிமிக்கி, ஜிமிக்கி பொண்ணு
மினுக்கி, மினுக்கி, மினுக்கி கண்ணு
வருதே அலையாட்டம்
Walking வரும் chocolate செலையாட்டம்
♪
ஹே dusky, dusky, dusky rose'u
Husky, husky, husky voice'u
தூறல் அழகாட்டம்
ஊருக்குள்ள angel நடமாட்டம்
என்ன கட்டி இழுத்தவன் நீதானே
நானும் இப்போ உனக்கொரு fanதானே
என்ன வந்து ஒரசுற சாக்குல
உயிருல தாக்குற கலவர கோள் நீயே
எக்க சக்க அழகனும் நீதானே
கொஞ்சம் கொஞ்சம் பழகணும் நான்தானே
உன் அழக வரையுற கையில
கரையுர மையுல அமுதத்த தெளிச்சானே
♪
அன்றங்கே வந்ததும் இந்த நிலவா?
இன்றிங்கே வந்ததும் அந்த நிலவா?
இன்பம் பெறும் இருவர் கண்ணுக்கும்
வெண்ணிலவு ஒன்றே அல்லவா?
♪
ஹே-ஹே, நீ, நீ ஹே makeup பண்ணா
நிலாவில் கர ஒண்ணு உண்டாக்குதே
ஹே கண்ணாடி நீதான் டி உடையுறேன் நான் இங்க
உங்க வீட்டு name board'ல் மாமனோட பேரெங்க?
Friend zone'u வேரோட cut ஆகுது
உன்னோட என் life'u set ஆகுது
உன் heart என்னோட hut ஆகுது
ஓடாதே ஒன்னாலே slip ஆகுது
Dinner'uகு உன் முத்தம் ஒரு cup'u
Doctor'uகு உன்ன குடு என்ன தப்பு
Heat'u பண்ணி குறு குறு பாக்குற
குறும்புல சாய்க்குற எகுறுது உன் hype'u
♪
ஏ ஆத்தா, ஆத்தா கண்ணால பாத்தா
Heat'ah, heat'ah look'a விட்டா
Beat'ah, beat'ah வந்தாளே treat'ah
Slip ஆன lip'ahல கொக்கா மக்கா
அன்றங்கே வந்ததும் இந்த நிலவா?
இன்றிங்கே வந்ததும் அந்த நிலவா?
இன்பம் பெறும் இருவர் கண்ணுக்கும்
வெண்ணிலவு ஒன்றே அல்லவா?
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri