வெள்ளி கிழமை உன்ன நான் பார்த்தேன் முதல ஓரமா நின்னு ரசிச்சா எனக்கு வேர் ஒன்னும் தேவை இல்லை பெண் கூட்டத்துல நீ ஒரு தேவதை குயிலே இறைவனும் செதுக்கிய சிலையே உனத்தான் நான் தேடி ஓடோடி வந்தேன் அர bottle'u அடிச்ச பிறகும் Steel body'ah நிக்கிறேன்டி உன் வளைவுகளின் அழகை கண்டு இதையம் திக்குது, விக்குது, நிக்குதடி ஹே நான் குடிக்க போறேன் (அட்றா) என் cup'uல கற்பன கொட்டுது புள்ள காதலிய தேட கவிதை கொட்டுது சொதன உள்ளுக்குள் இல்ல மானே, மயிலே மஞ்சத்தில குயிலே உனக்கு என்னடி சிலுக்கு உனக்கு வச்ச சேதி குயிலே செந்தமிழ் மயிலே இறங்கி கிடக்கு மனசு ♪ நான் குடிக்க- ♪ Hey அதிட்டன் கரிகாலன் க ச ட த ப ற ய ர ல வ ழ ள கலைஞன் எனக்கு கவிதை விருந்து உனக்கும் எனக்கும் இருக்கும் கவலை மறக்கும் மாந்தர் மதுவை அருந்து உல்லாசம் ஆயிரம், உள் எண்ணம் கோபுரம் தள்ளாடும் உன் உடம்பு வான்வெளியில காகிதம் நான் சிந்தனையில சிறகடிக்குறேன் விண்வெளியில பறந்து பல கண் கவர்ச்சிகள் கால் கொழுசுகள் தேடுது வழி நடந்து சென்று சிரிகிற பெண்கள் என்னை சிந்தையில் சிறை வைக்கிறார் சிறுநகை புரிந்தவள் சிறுவனை சிலுவையில் ஏற்றினாள் குடித்த பிறகு குறுதி எழுந்து குதிரை படைகள் ஓட்டம் என் குவளை நிறைக்க குமரி கரங்கள் தேடுது களியாட்டம் இதை படித்தவனுக்கும் பாமரனுக்கும் பேதம் போக்கும் பானம் நான் உரைக்கும் வார்த்தை உண்மை என்று உரைக்க சொல்லும் கானம் ஹே நான் குடிக்க போறேன் என் cup'uல கற்பன கொட்டுது புள்ள காதலிய தேட கவிதை கொட்டுது சொதன உள்ளுக்குள் இல்ல மானே, மயிலே மஞ்சத்தில குயிலே உனக்கு என்னடி சிலுக்கு உனக்கு வச்ச சேதி குயிலே செந்தமிழ் மயிலே இறங்கி கிடக்கு மனசு ♪ வெள்ளி கிழமை நான் குடிக்க- ♪ வெள்ளி கிழமை கருங்கூந்தலின் பாசத்தில் முழுகிறேனே உன் சுவாசத்தில் நான் நனைகிறேனே தேசத்தில் மறைவதற்கு இடம் இல்லையே தேடி உன்னை அடைவேனே சேலை நம் உடலை அனைக்க உருவானதே காற்றில் நம் இதயம் இரண்டும் உறவானதே பூவானம் மேலே பூக்கள் மேல் கொட்டுதே உனை பார்த்ததுமே கல கட்டுதடி தாலிய கட்டவும் நாள்ளையும் தேடி புடி வெள்ளி கிழமை பார்த்தேன் முதல (ஓரமா) நின்னு ரசிச்சா எனக்கு வேர் ஒன்னும் தேவை இல்லை பெண் கூட்டதிலே நீ ஒரு தேவதை குயிலே இறைவனும் செதுக்கிய சிலையே உனத்தான் நான் தேடி ஓடோடி வந்தேன் அர bottle'u அடிச்ச பிறகும் Steel body'ah நிக்கிறேன்டி உன் வளைவுகளின் அழகை கண்டு இதையம் திக்குது, விக்குது, நிக்குதடி நான் குடிக்க போறேன் என் cup'uல கற்பன கொட்டுது புள்ள காதலிய தேட கவிதை கொட்டுது சொதன உள்ளுக்குள் இல்ல மானே, மயிலே மஞ்சத்தில குயிலே உனக்கு என்னடி சிலுக்கு உனக்கு வச்ச சேதி குயிலே செந்தமிழ் மயிலே இறங்கி கிடக்கு மனசு