உயிர் தேடும் தேடல் உனை கண்ட நேரம் நின்று விட்டதே அதில் தோன்றும் மௌனம் இது போதும் என்று ஏங்கி சொன்னதே ஏதும் தேவை இல்லை நீ பக்கம் நிக்க நெஞ்சை அள்ளுதே தயங்காதடி உயிர் காதலி இனி வாழ்விலே சுகம்தானடி ♪ ம்... பார்த்து பார்த்து பழகினதும் இது போல் ஒரு அனுபவம் அறிந்ததும் இல்லை பேசி பேசி தெரிந்தது தான் இவளே மனதின் முதல் உறவே கோடை மழையிலே நனைவதில் வரும் ஒரு சுகமடி இருந்தும் நான் உன் மனம் அறிவதில் வரும் பல சுகமே உயிர் தேடும் தேடல் உனை கண்ட நேரம் நின்று விட்டதே அதில் தோன்றும் மௌனம் இது போதும் என்று ஏங்கி சொன்னதே ஏதும் தேவை இல்லை நீ பக்கம் நிக்க நெஞ்சை அள்ளுதே தயங்காதடி உயிர் காதலி இனி வாழ்விலே சுகம்தானடி அழகான அறிமுகத்தில் மெல் இதயத்தை அணைத்தவள் நீயே (நீயே) சலிப்பான இவன் உயிரில் ஒரு கவித்துவம் படைத்தவள் நீயே (நீயே) எனக்கு சொந்தமான உனர்விதுவோ வேர் ஒருவரும் அறியாத அதிசயமோ கனவை விட நிஐம் இங்கு இனிக்கிறதோ ஒரு முறை உடலுடன் மனம் கலந்திடுமோ உயிர் தேடும் தேடல் உனை கண்ட நேரம் நின்று விட்டதே அதில் தோன்றும் மௌனம் இது போதும் என்று ஏங்கி சொன்னதே ஏதும் தேவை இல்லை நீ பக்கம் நிக்க நெஞ்சை அள்ளுதே தயங்காதடி உயிர் காதலி இனி வாழ்விலே சுகம்தானடி இவன் உலகமே இவள் உயிரிலே இவள் விரல் பட மூச்சும் மெல்ல தொட விலகாதே நீ நகராதே நீ உயிரே விட்டு பிரியாதே தயங்காதடி உயிர் காதலி சகியே என்னை மறுக்காதே உயிர் தேடும் தேடல் உனை கண்ட நேரம் நின்று விட்டதே அதில் தோன்றும் மௌனம் இது போதும் என்று ஏங்கி சொன்னதே ஏதும் தேவை இல்லை நீ பக்கம் நிக்க நெஞ்சை அள்ளுதே தயங்காதடி உயிர் காதலி இனி வாழ்விலே சுகம்தானடி ♪ உனை கண்ட நேரம் நின்று விட்டதே இது போதும் என்று ஏங்கி சொன்னதே நீ பக்கம் நிக்க நெஞ்சை அள்ளுதே தயங்காதடி உயிர் காதலி இனி வாழ்விலே சுகம்தானடி