உன்ன நான் ஆசையாக்கா டி பாக்க நான் ஓடி வரேன் டி உன்ன நான் ஆசையாக்கா டி பாக்க நான் ஓடி வரேன் டி Life'ல லக் ஏன்னு ஒரு chance வந்தா உன்னே டக்குனு பார்ப்பேன் டி உன்ன நான் ஆசையாக்கா டி பாக்க நான் ஓடி வரேன் டி Life'ல லக் ஏன்னு ஒரு chance வந்தா உன்னே டக்குனு பார்ப்பேன் டி Sunrise'ல சூரியனும் உதிக்கும் Surprise பண்ண உண்ணெக்கு இப்போ பிடிக்கும் Midnight'ல போன் இப்போ அடிக்கும் (heeey) Good night சொல்லி phone'லே படுக்கும் Pinky pinky promise ஏன்னு சொல்லுற கண்ணுள்ளே தூசி சொல்லி காலம் off பண்ணுற இன்னி மினி Money'மோ படுவ என்னோடே Girl எப்புடி ஏன்னு நான் சொல்லவா பத்திரமா பத்திரமா பத்திரமா வச்சுப்பான் உன்னே சீக்கிரமா சீக்கிரமா சிரிச்சு நான் மயக்கிடுவான் உன்ன பத்திரமா பத்திரமா பத்திரமா வச்சுப்பான் உன்னே சீக்கிரமா சீக்கிரமா சிரிச்சு நான் மயக்கிடுவான் உன்ன நான் ஆசையாக்கா டி பாக்க நான் ஓடி வரேன் டி Life'ல லக் ஏன்னு ஒரு chance வந்தா உன்னே டக்குனு பார்ப்பேன் டி உன்ன நான் ஆசையாக்கா டி பாக்க நான் ஓடி வரேன் டி Life'ல லக் ஏன்னு ஒரு chance வந்தா உன்னே டக்குனு பார்ப்பேன் டி காதலுக்கு மொழியும் கிடையாதுங்க She could be Tamil, Guji, Bangooli, malayali (goo) Ade Cadbury twirl No share ஏன்னு though இன்ச் ஏன்னு ரசித்தேன் உன்னோடே beautiful course Baby baby நீ தான் என் true'அனா girl Misscall'லே உன் பேர் my always my world இது பொது அங்கோ, என்னே வேணும் அங்கு அடி பத்திரமா உன்ன பத்திரமா பத்திரமா பத்திரமா வச்சுப்பான் உன்னே சீக்கிரமா சீக்கிரமா சிரிச்சு நான் மயக்கிடுவான் உன்ன பத்திரமா பத்திரமா பத்திரமா வச்சுப்பான் உன்னே சீக்கிரமா சீக்கிரமா சிரிச்சு நான் மயக்கிடுவான் தந்திரமா மயக்கிடுவான், பத்திரமா வச்சிருப்பேன் பெண்ணே என்னே தாண்டி பூணல் மந்திரமா காதல் செய்வேன் Fuck the man, you're my only shots, I can never trust no one Drop my clutch down, we can go amsterdam Adi high on love, on my instagram with that boomer உன்ன நான் ஆசையாக்கா டி Switch in switch in Live in the fantasy, காலம் போற உண்ணேகென்னே நானடி பெண்ணே என்னை ஒரு முறை பாரடி, திமிரு பிடிச்ச பெண்ணே Life'ல எது எல்லா வந்துச்சு பாரு ல கண்களாலே பேசும் போது கொஞ்சம் feeling feeling eeh கீப்பிங் eeh ஓடி வாறன் baby you just looking eeh Check the time நல்ல நேரம் பாத்து cool the inner bay ஆஹ் ♪ உன்ன நான் ஆசையாக்கா டி பாக்க நான் ஓடி வரேன் டி Life'ல லக் ஏன்னு ஒரு chance வந்தா உன்னே டக்குனு பார்ப்பேன் டி உன்ன நான் ஆசையாக்கா டி பாக்க நான் ஓடி வரேன் டி Life'ல லக் ஏன்னு ஒரு chance வந்தா உன்னே டக்குனு பார்ப்பேன் டி ♪ ஆசை... ஆசை... ஆசை... ஆசை...