Kishore Kumar Hits

IFT PROD - Kadhal Vanthal şarkı sözleri

Sanatçı: IFT PROD

albüm: Khalaas


She been telling them lies
Or be telling them truth baby
Your world is mine
Are you ready to choose me?
காதல் வந்தால்
Road அருகில் நான் போக
ஏன் மழையில என் குடைக்கு கிழ நீயும் என்ன இப்ப மோத
அட வேணாம் டா வேணாம் என் உள் மனசு சொல்ல
அடி உன்னை மாரி பொண்ணு இப்ப வாழ்க்கைல பார்த்ததும் இல்லை
அடியே இல்லை
எதுக்கு அழகா இருக்குற
Baby, I am so sorry பக்கம் வாடி
உன்கூட சண்டை போடணும்
இனி தாண்டி தடுமாறி
உன்னை நான் love'u பண்ணனும்
அடி எல்லே எல்லே மெல்லே
என் மேலை ஏதோ ஏதோ செய்யுற
சும்மா இருந்த மனச
இங்க loud'ah loves'u பாடுதே
எல்லே எல்லே மெல்லே
என் மேலை ஏதோ ஏதோ செய்யுற
சும்மா இருந்த மனச
இங்க loud'ah loves'u பாடுதே
She been telling them lies
Or be telling them truth baby
Your world is mine
Are you ready to choose me?
காதல் வந்தால்...
ஜிவ்வுன்னு போதை ஏறும்...
உன் தோல் அருகில் நான் உறங்கணும்
உன் கன்னத்துல ஒரு குழி விழும்
காதல் வந்தால்
கண்டபடி பாட தோணும்

என் தேவதையே, என் தேவதையே
கண் கலங்கின்றதே, கண் கலங்கின்றதே
என் தேவதையே, என் தேவதையே
கண் கலங்கின்றதே, கண் கலங்கின்றதே
ஆசையோட தானே உன்னை தேடி வந்தேன்
காதலை மொத்தமாக உனக்கு அள்ளி தந்தேன்
அனுமதி கேட்டு அருகிலே நான் கிட்டே வந்தேன்
பின்னாடி இருந்து உன்னை நான் கட்டி அணைப்பேன்
உன்னோட நினைவிலே என்றுமே நான் இருப்பேன்
கடனை வாங்கியாவது உன் கனவில் வருவேன்
என்ன நடந்தாலும் உன் கூடவே நான் இருப்பேன்
உன்னோட மனசுல குட்டி இடம் பிடிப்பேன்
எதனால உன்ன பார்த்தேன்
காதலிலே விழுந்து புட்டேன்
விட மாட்டேன் பாதியில
உன்னோட வாழும் வரை
எல்லே எல்லே மெல்லே
என் மேலை ஏதோ ஏதோ செய்யுற
சும்மா இருந்த மனச
இங்க loud'ah loves'u பாடுதே
She been telling them lies
Or be telling them truth baby
Your world is mine
Are you ready to choose me?
காதல் வந்தால்...
ஜிவ்வுன்னு போதை ஏறும்...
உன் தோல் அருகில் நான் உறங்கணும்
உன் கன்னத்துல ஒரு குழி விழும்
காதல் வந்தால்...

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar