Kishore Kumar Hits

R.H. Vikram - Foreign Return (Celebration in the Hood) şarkı sözleri

Sanatçı: R.H. Vikram

albüm: Rangoon (Original Motion Picture Soundtrack)


இழி பூச்சி எதிர வச்சி
Function'ல party வெச்சி
ஹே தப்பு சத்தம் தெறிகணும்டா
என் மச்சானுக்கு மெய்மா கொண்டா
Foreign return தான்
பதராத பட்டுணு தான்
பஸார் பீசு perfect'u தான்
அட்டு இல்ல அஸ்ஸி தான்
அதோ மோய்ன்காளாம்(எங்க பர்மா புட்டு)
லுங்கி கட்டுக்கும்(ஒரு style'u உண்டு)
நகரே தொகுருது(இந்த marriage'கு)
ஊரே ஜொலிக்கட்டும்(உன் வெக்கம் கொட்டு)
வாழ்த்துங்கடி வாழ்த்துங்கடி
இங்க வாழ்த்துங்கடி வாழ்த்துங்கடி
வாழ்த்துங்கடி வாழ்த்துங்கடி
நல்லா வாழ்த்துங்கடி வாழ்த்துங்கடி
ஊரு உலகமே சேந்து வாழ்த்து சொல்ல
மாப்பிள்ளை பொன்னுமே வந்தாச்சு
அய்யா பீலிகாண் முனியன் துணையாச்சு
அய்யய்ய பென்சன மொய்யா வெக்க தான்
பெருசு கூட்டமும் சேந்தாச்சு
இந்த ஊரு சனமே ஓரவாச்சு
வாழ்த்துங்கடி வாழ்த்துங்கடி
நல்ல வாழ்த்துங்கடி வாழ்த்துங்கடி
தய்யா நய்யா பாத்துமா
Tired ஆனோம் நாங்கம்மா
மெய்யாலுமே சொந்தந்தான்
இருக்குமடி பாசமா
தகுலி முகுலி தவக்கள
தங்கத்துல மாப்பிள்ளை
கண் அசைச்சா gap'ல
கேட்டு புட்டான் பய புள்ள
கிராக்கி உட்டா ஊக்குமா
கயத்தி உட்டா lock'u மா
நேக்கா போக்கா நடந்துகோ
சிக்கமானா பொலந்துக்கும்
டர் ஆனா தவடைமா
சூடானா சுர்ரு மா
ஆஜ குஜ அள்ளிக்கோ
மச்சான் கிட்ட தள்ளிக்கோ
நட்புக்குள்ளார சொந்தம் ஆணோமே
நீதாண்டா எப்போதும் என் மாப்பிள்ளை
கனவா நனவானு
கிள்ளிப் பார்க்கிரேன்
கண்முன்னே கல்யாணம் சொர்க்கத்துல
Foreign return தான்
பதராத பட்டுணு தான்
பஸார் பீசு perfect'u தான்
அட்டு இல்ல அஸ்ஸி தான்
தாரை தப்பட்டை(அட நல்லா கொட்டு)
வானம் எட்டட்டும்(அட மீறி தட்டு)
ஜோடி சேரட்டும் (உன் வாழ்த்தை கேட்டு)
போடு குத்தாட்டம் (அட வெக்கம் வுட்டு)

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar