Kishore Kumar Hits

Chandra Bose - Enna Kathai Cholla Sonna şarkı sözleri

Sanatçı: Chandra Bose

albüm: Anna Nagar Modul Theru


என்னக் கத சொல்ல சொன்னா?
என்ன கத சொல்லுறது?
சொந்தக் கத சோகக் கத
நெஞ்சுக்குள்ளே நிற்கிறது

என்னக் கத சொல்ல சொன்னா?
என்ன கத சொல்லுறது?
சொந்தக் கத சோகக் கத
நெஞ்சுக்குள்ளே நிற்கிறது
கண்ணில் கண்ட அத்தனையும்
கதையாய் போனது
இது போல் ஊரிலே
கத ஏது?
என்னக் கத சொல்ல சொன்னா?
என்ன கத சொல்லுறது?
சொந்தக் கத சோகக் கத
நெஞ்சுக்குள்ளே நிற்கிறது

நிலவில் ஆடினோம்
உறவில் கூடினோம்
கவிதை பாடினோம்
பழைய கத
பல நாள் ஆசைகள்
ஒரு நாள் காத்திலே
உதிர்ந்தே போனது
புதிய கத
அடடா யாவுமே முடிஞ்ச கத
கனவா போனதே
காதல் கத
என்னக் கத சொல்ல சொன்னா?
என்ன கத சொல்லுறது?
சொந்தக் கத சோகக் கத
நெஞ்சுக்குள்ளே நிற்கிறது

இனியும் ஆயிரம்
ஜென்மம் உன்னுடன்
வருவேன் என்றது
அது கதையா?
எவளோ நீயென
மனதில் எண்ணியே
மறந்தே போகிறாய்
இது கதையா?
துடிக்கும் நெஞ்சிலே நீ இல்லையா?
துயரம் ஒன்று தான் தொடர் கதையா?
என்னக் கத சொல்ல சொன்னா?
என்ன கத சொல்லுறது?
சொந்தக் கத சோகக் கத
நெஞ்சுக்குள்ளே நிற்கிறது
கண்ணில் கண்ட அத்தனையும்
கதையாய் போனது
இது போல் ஊரிலே
கத ஏது?
என்னக் கத சொல்ல சொன்னா?
என்ன கத சொல்லுறது?
சொந்தக் கத சோகக் கத
நெஞ்சுக்குள்ளே நிற்கிறது

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar