Chandra Bose - Maadi Veettu Mynar (From "Sankar Guru") şarkı sözleri
Sanatçı:
Chandra Bose
albüm: Action King's Retro Hits
பேப்பு எங்க (இருக்கு இருக்கு)
உறுமி எங்க (இருக்கு இருக்கு)
பம்பை எங்க (இருக்கு இருக்கு)
அடிங்க அடிங்க அடிங்க அடிங்க
♪
(அச்சச்சோ-அச்சச்சோ)
மாடி வீட்டு minor இவரு தானுங்க வந்து கேளுங்க
மீசை மேல மண் இருக்கு பாருங்க லேசா நீவுங்க
எங்க போச்சு உங்க மானம்
துண்டை காணோம் துணியக் காணோம்
ஹய்யோ-ஹய்யோ-ஹய்யோ-ஹய்யோ
(அச்சச்சச்சோ)
மாடி வீட்டு minor இவரு தானுங்க வந்து கேளுங்க
மீசை மேல மண் இருக்கு பாருங்க லேசா நீவுங்க
அட எங்க போச்சு உங்க மானம்
துண்டை காணோம் துணியக் காணோம்
ஹய்யோ-ஹய்யோ-ஹய்யோ-ஹய்யோ
(அச்சச்சச்சோ)
♪
ஹேய்
ஹே-ஹேய்
(சியாங்-சியாங்-சியாங்-சியாங்-சிணுக்கு தான்)
(சீனி சக்கரை போல புள்ளை இனிக்குந் தான்)
(சியாங்-சியாங்-சியாங்-சியாங்-சிணுக்கு தான்)
(சீனி சக்கரை போல புள்ளை இனிக்குந் தான்)
ஊரை அடிச்சு உலையில் போட்ட தாருங்க
இப்போ உங்க ஏட்டை பொறட்ட போறன் பாருங்க
கும்மி கொட்டி கொலவ போட்டு பாடுங்க
நம்ம மானம் காக்க ஆளு வந்தது பாருங்க
செம்மறி ஆடுங்க
சிங்கம் ஆச்சுங்க
செம்மறி ஆடுங்க சிங்கம் ஆச்சுங்க (ஆ-ஆ)
சொன்னா கேளுங்க தொழில மாத்துங்க (ஆ-ஆ)
மாடி வீட்டு minor இவரு தானுங்க வந்து கேளுங்க (ஹைய்யோ)
மீசை மேல மண் இருக்கு பாருங்க லேசா நீவுங்க
எங்க போச்சு உங்க மானம்
துண்டை காணோம் துணியக் காணோம்
ஹய்யோ-ஹய்யோ-ஹய்யோ-ஹய்யோ
(அச்சச்சச்சோ)
மாடி வீட்டு minor இவரு தானுங்க வந்து கேளுங்க
♪
கட்டியுள்ள கோவணமும் கந்தையா
இந்த ஊரு என்ன ஆள விக்கும் சந்தையா
எங்க மாமன் சொல்லும் பேச்சை கேளுங்க
நீங்க ஒன்னுகூடி ஊரை திருத்த பாருங்க
உப்பை தின்னவன்
தண்ணி குடிக்கனும்
உப்பை தின்னவன் தண்ணி குடிக்கனும் (ஆ-ஆ)
தப்பு செய்ஞ்சவன் கம்பி எண்ணனும் (ஆ-ஆ)
(மாடி வீட்டு minor இவரு தானுங்க வந்து கேளுங்க) ஹேய்
(மீசை மேல மண் இருக்கு பாருங்க லேசா நீவுங்க)
எங்க போச்சு உங்க மானம்
துண்டை காணோம் துணியக் காணோம்
ஹய்யோ-ஹய்யோ-ஹய்யோ-ஹய்யோ
(அச்சச்சச்சோ)
மாடி வீட்டு minor இவரு தானுங்க (வந்து கேளுங்க)
மீசை மேல மண் இருக்கு பாருங்க (லேசா நீவுங்க)
அட எங்க போச்சு உங்க மானம்
துண்டை காணோம் துணியக் காணோம்
(ஹய்யோ-ஹய்யோ-ஹய்யோ-ஹய்யோ)
(அச்சசச்சோ)
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri