Kishore Kumar Hits

Natarajan Sankaran - Ivane Ivane Hero - From "Alaudhinin Arputha Camera" şarkı sözleri

Sanatçı: Natarajan Sankaran

albüm: Ivane Ivane Hero (From "Alaudhinin Arputha Camera")


Long long ago
Very long ago
Saying the history
There is no hero like him
அலாவுதீன், mysterious
இவனே இவனே ஹீரோ (Mysterious)
இவன் போல் இனிமேல் யாரோ?
இவனே இவனே ஹீரோ
இவன் போல் இனிமேல் யாரோ?
அவன் யாரென காட்டிடுவான்
பல வேஷங்கள் போட்டிடுவான்
இவனே இவனே ஹீரோ
இவன் போல் இனிமேல் யாரோ?

*தா கத்தி மாதிரி sharp'ah இருப்பான்
அட்ச்சு தூக்கி எறிஞ்சுருவான்
கெத்து காட்டி தூக்கி எடுப்பான்
*த் பா*கெல்லாம் பா* நானு
எதிர வந்து நின்னு பாரு
Tough'uh குடுப்பான் tough tough'ஏ குடுப்பான்
Rising star, super star, கட்டிங் star, ஒட்டிங் star
இந்த star அந்த star எல்லா star'um கெத்துதான் மச்சி
இவனுக்கு star'lam தேவயில்ல
ஏனா இவன் பேரே கெத்து, அலாவுதீன்
முட்டி மோதிடுவான் எழுந்தே
வெட்டி வீழ்ந்திடுவான் துணிந்தே
(முட்டி மோதிடுவான் எழுந்தே)
(வெட்டி வீழ்ந்திடுவான் துணிந்தே)
கோகோ பார்த்திடவே பயந்துதே
எட்டி ஓடிடுவான் விழுந்தே (உஉஉ)
இவன் பூமியின் காவலனே
இவனால் சுடும் சூரியனே
(இவன் பூமியின் காவலனே)
(இவனால் சுடும் சூரியனே)
இவனே இவனே ஹீரோ
இவன் போல் இனிமேல் யாரோ?
இவனே இவனே ஹீரோ
இவன் போல் இனிமேல் யாரோ?

கத்தி மாதிரி sharp'ah இருப்பான், அலாவுதீன்

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar