அபய குரல் கொடுத்தா அந்த நேரம் ஒடி வரும் சமயபுரத்து ஆத்தா அபய குரல் கொடுத்தா அந்த நேரம் ஒடி வரும் சமயபுரத்து ஆத்தா அம்மா அருள்மிகு சன்னதிக்கு ஒரு முறை வந்தாலே துன்பமெல்லாம் பறந்திடும் காத்தா அம்மா அருள்மிகு சன்னதிக்கு ஒரு முறை வந்தாலே துன்பமெல்லாம் பறந்திடும் காத்தா ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் அபயகுரல் கொடுத்தா அந்த நேரம் ஒடி வரும் சமயபுரத்து ஆத்தா அம்மா அருள்மிகு சன்னதிக்கு ஒரு முறை வந்தாலே துன்பமெல்லாம் பறந்திடும் காத்தா ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ♪ எங்கும் நிறைந்தவளே எங்க முத்து மாரியம்மா எல்லோரையும் வாழவைக்கிற சமயபுரம் மாரியம்மா எங்கும் நிறைந்தவளே எங்க முத்து மாரியம்மா எல்லோரையும் வாழவைக்கிற சமயபுரம் மாரியம்மா ஆத்தோரம் ஆத்தா காத்திருப்பா அன்பால நம்மல காத்து நடப்பா ஆத்தோரம் ஆத்தா காத்திருப்பா அன்பால நம்மல காத்து நடப்பா ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் அபய குரல் கொடுத்தா அந்த நேரம் ஒடி வரும் சமயபுரத்து ஆத்தா அபய குரல் கொடுத்தா அந்த நேரம் ஒடி வரும் சமயபுரத்து ஆத்தா அம்மா அருள்மிகு சன்னதிக்கு ஒரு முறை வந்தாலே துன்பமெல்லாம் பறந்திடும் காத்தா அம்மா அருள்மிகு சன்னதிக்கு ஒரு முறை வந்தாலே துன்பமெல்லாம் பறந்திடும் காத்தா ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ♪ பட்டோடு பட்டாடை கட்ட கண்டேன் அங்க பம்ப உடுக்க ஒட்டி ஆட கண்டேன் பட்டோடு பட்டாடை கட்ட கண்டேன் அங்க பம்ப உடுக்க ஒட்டி ஆட கண்டேன் அருளாகி உருமாறி பாடி வந்தேன் என் சமயபுரத்தாள கண்ணில் கண்டேன் அருளாகி உருமாறி பாடி வந்தேன் என் சமயபுரத்தாள கண்ணில் கண்டேன் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் அபய குரல் கொடுத்தா அந்த நேரம் ஒடி வரும் சமயபுரத்து ஆத்தா அபய குரல் கொடுத்தா அந்த நேரம் ஒடி வரும் சமயபுரத்து ஆத்தா அம்மா அருள்மிகு சன்னதிக்கு ஒரு முறை வந்தாலே துன்பமெல்லாம் பறந்திடும் காத்தா அம்மா அருள்மிகு சன்னதிக்கு ஒரு முறை வந்தாலே துன்பமெல்லாம் பறந்திடும் காத்தா ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்