Kishore Kumar Hits

Puthugai Manimaran - Sivappu Selaiyile Katchi şarkı sözleri

Sanatçı: Puthugai Manimaran

albüm: Sevappu Selaikari


சிகப்பு சேலையில காட்சி தருவாள்
சிங்கத்தின் மீது ஏரி பவனி வருவாள்-2
வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் அவள் தருவாள்-2
திரு வேற்க்காட்டு கருமாரி காத்து அருள்வா-2
அம்மா அம்மா கருமாரியம்மா
அருள் தர வேணும் திரி சூலியம்மா-2
(சிவப்பு சேலையில)-2
ஆட்டம் ஆடியே வந்திடுவாள்
திரு வேற்காடு கருமாரியம்மா
ஆபத்துல துணை வருவாள் அந்த
ஆங்கார திரிசூலியம்மா -2
நாயகியே மாரியம்மா
நாகமாகவே மாரிடுவாள்
நம்பி நார்க்கு துணை புரிய
நல்ல ஓலை தந்திடுவாள்
அம்மா அம்மா கருமாரியம்மா
அருள் தர வேனும் திரி சூலியம்மா -2
(சிவப்பு சேலையில)-2
அகில உலகும் ஆள்பவளே...
அருள்மிகு திரு மாரி...
கருனை உள்ளம் கொண்ட எங்கள்
கருமாரி தாயி-2
உண் புண்ணகையை கண்டாளே புண்ணியங்கள் கோடி
புவி ஆளும் நாயகியே
எங்கள் கருமாரி-2
வெள்ளி செவ்வாய் எல்லாம் விழாக்கோலம்
உண்ண வேண்டுகின்ற பக்தருக்கு நல்ல காலம்-2
ஆடி மாதம் அம்மனுக்கு பெருநாளாம்
அம்மா அது உணக்கு
திருநாளாம்-2
அம்மா அம்மா கருமாரியம்மா
அருள் தர வேணும் திரி சூலியம்மா
(சிகப்பு சேலையில)

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar