உன்னப்போல், உன்னப்போல் ஒரு பொண்ண நா நா நா தேடினேனே ஒரு பார்வை உன்ன பார்த்தேன் நா காலி ஆனேனே ஒரு சொல்லு ok சொல்லு நா நா நா உயிரே தருவேன் இந்த life'uh சேர்ந்தா போதும் செம happy ஆவேன் சிரிக்கிறாளே என்ன பார்த்து கண்ண கட்டி காட்டில் விட்ட நீ Hey baby hey baby You got you got a pretty body Hey baby hey baby Come be come be my சரி பாதி Hey baby hey baby Yeah hey Got me feeling kind a lucky Hey baby hey baby Gonna love you all the time ♪ உன்ன பார்த்து பேசி பேசி என் வார்த்தை கவிதை ஆச்சு அத கேட்டு சிரிச்சு சிரிச்சு உன் சிரிப்பும் ringtone ஆச்சு உன பார்த்து பேசி பேசி என் life'um joker ஆச்சு நீ பார்த்து சிரிச்சு சிரிச்சு நா சிரிச்சேன் jackpot அடிச்சு சிரிக்கிறாளே என்ன பார்த்து கண்ண கட்டி காட்டில் விட்ட நீ Hey baby hey baby You got you got a pretty body Hey baby hey baby Come be come be my சரி பாதி Hey baby hey baby Yeah hey Got me feeling kind a lucky Hey baby hey baby Gonna love you all the time Hey baby hey baby You got you got a pretty body Hey baby hey baby Come be come be my சரி பாதி Hey baby hey baby Yeah hey Got me feeling kind a lucky Hey baby hey baby Gonna love you all the time