ராஜா யார் ராஜா ராஜா யார் ராஜா இவன் போலே யார் ராஜா தரை மேலே யார் ராஜா ஒரு பூமி ஒரே ராஜா யார் ராஜா யார் ராஜா குறி பார்த்தால் இந்த ராஜா அழிப்பானே இந்த ராஜா ஒரு பூமி ஒரே ராஜா ராஜா ராஜா அன்பே பா... ர் அன்பே பா... ர் அன்பே பா... ர் அமளி மழை என்னுள் பொழிந்தாய் அடித்து செல்ல கரைபுரண்டோடுதே கனா ஒரு ஆசை மீது கரைபுரண்டோடுதே கனா கரைபுரண்டோடுதே கனா ஒரு ஆசை மீது கரைபுரண்டோடுதே கனா அமளி மழை என்னுள் பொழிந்தாய் இழுத்து செல்ல கரைபுரண்டோடுதே கனா ஒரு ஆசை மீது கரைபுரண்டோடுதே கனா தாமர தையரா மரமர தையாமர தாமர தை தை தாமர தையரா மரமர தையாமர தாமர தை தை தரமர தையா ♪ தாமர தையரா மரமர தையாமர தாமர தை தை நாறு நாறாய் இதயம் தினம் முறிந்ததேனடி என்னுள் வானாய் உனது ரூபம் விரிந்ததேனடி நாறு நாறாய் இதயம் தினம் முறிந்ததேனடி என்னுள் வானாய் உனது ரூபம் விரிந்ததேனடி நாறு நாறாய் இதயம் தினம் முறிந்ததேனடி என்னுள் வானாய் உனது ரூபம் விரிந்ததேனடி விழி ரெண்டில் காணும் முன்னாலே என்னுள்ளமெங்கும் கரைபுரண்டோடுதே கனா ஒரு ஆசை மீது கரைபுரண்டோடுதே கனா கரைபுரண்டோடுதே கனா ஒரு ஆசை மீது கரைபுரண்டோடுதே கனா ♪ பாரெங்கும் போர் புரிந்து வந்தேன் உன் போலே பெண் இல்லையே மண்ணெல்லாம் நானாண்டு என்ன உன்னை அடையாமல் நிறைவில்லையே இறைவனிதை தவறெனும் போதினிலும் இதயம் அதை கேட்க போவதில்லையே நில்லென்று நானே சொல்லியும் எல்லை மீறி கரைபுரண்டோடுதே கனா ஒரு ஆசை மீது கரைபுரண்டோடுதே கனா கரைபுரண்டோடுதே கனா ஒரு ஆசை மீது கரைபுரண்டோடுதே கனா (கரைபுரண்டோடுதே கரைபுரண்டோடுதே) அன்பே பா... ர் அன்பே பா... ர் இவன் போலே யார் ராஜா தரை மேலே யார் ராஜா ஒரு பூமி ஒரே ராஜா யார் ராஜா யார் ராஜா குறி பார்த்தால் இந்த ராஜா அழிப்பானே இந்த ராஜா ஒரு பூமி ஒரே ராஜா ராஜா ராஜா இவன் போலே யார் ராஜா தரை மேலே யார் ராஜா ஒரு பூமி ஒரே ராஜா யார் ராஜா யார் ராஜா குறி பார்த்தால் இந்த ராஜா அழிப்பானே இந்த ராஜா ஒரு பூமி ஒரே ராஜா ராஜா ராஜா