Kishore Kumar Hits

Vijayabhaskar - Naane Naana şarkı sözleri

Sanatçı: Vijayabhaskar

albüm: Kavingar Vaali Tamil Film Songs


நானே நானா யாரோ தானா
மெல்ல மெல்ல மாறினேனா
நானே நானா யாரோ தானா
மெல்ல மெல்ல மாறினேனா
தன்னைத்தானே மறந்தேனே
என்னை நானே கேட்கிறேன்
நானே நானா யாரோ தானா
மெல்ல மெல்ல மாறினேனா

ஒருவன் நினைவிலே
உருகும் இதயமே இதோ துடிக்க
உலர்ந்த உதடுகள்
தனிமைக் கவிதைகள் எதோ படிக்க
மதுவின் மயக்கமே உனது மடியில்
இனிமேல் இவள் தான் சரணம் சரணம்
நானே நானா யாரோ தானா
மெல்ல மெல்ல மாறினேனா
மெல்ல மெல்ல மாறினேனா

பிறையில் வளர்வதும்
பிறகு தேய்வதும் ஒரே நிலவு
உறவில் கலப்பதும்
பிரிவில் தவிப்பதும் ஒரே மனது
பருவ வயதிலே இரவும் பகலும்
விரகம் நரகம் சரணம் சரணம்
நானே நானா யாரோ தானா
மெல்ல மெல்ல மாறினேனா
தன்னைத்தானே மறந்தேனே
என்னை நானே கேட்கிறேன்
நானே நானா யாரோ தானா
மெல்ல மெல்ல மாறினேனா

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar