Kishore Kumar Hits

Vijay Antony - Kannadi (From 'Thimiru Pudichavan') şarkı sözleri

Sanatçı: Vijay Antony

albüm: Best Of Vijay Antony


கண்ணாடி சில்லாகி
தூள் ஆனேன் உன்னாலே
கண்ணாலே கைதாகி
போனேன் நான் அந்நாளே
இமை ரெண்டும்
கண்மூடவில்லை
இருதயம் பின்னே
உறங்கவும் இல்லை
எனக்கே நீ உன்னையே மீண்டும்
புதிதாய் குடுத்தாயே
உயிருக்குள் நீ வந்த
தடயம்
தெரியவும் இல்லை அறியவும் இல்லை
உள்ளம் கை சூட்டில் என்னை
உருகிட வைத்தாயே
லவ் யூ லவ் யூ
லவ் யூ பேபி
லவ் யூ லவ் யூ லவ் யூ பே
லவ் யூ லவ் யூ லவ் யூ பேபி
லவ் யூ லவ் யூ லவ் யூ பே
லவ் யூ லவ் யூ
லவ் யூ பேபி
லவ் யூ லவ் யூ லவ் யூ பே
லவ் யூ லவ் யூ லவ் யூ பேபி
லவ் யூ லவ் யூ லவ் யூ பே
ஹே போன ஜென்மம்
ஞாபகம்
வந்து வந்து போகும் என்றால்
என்ன நீ செய்வாய்
சொல்லு கண்மணி
ஓ உன்னுடன்
சேர்ந்து நான்
வாழ்ந்த வாழ்வை எண்ணி எண்ணி
நாட்களை ஓட்டுவேன்
காதல் கூட்டுவேன்
என் ஆயுள் ரேகை தான்
உன் கையில் ஓடுதடி
எல்லாமே கை கூடும்
நீயே எந்தன் அருகில்
இருந்தாலே
லவ் யூ லவ் யூ
லவ் யூ பேபி
லவ் யூ லவ் யூ லவ் யூ பே
லவ் யூ லவ் யூ லவ் யூ பேபி
லவ் யூ லவ் யூ லவ் யூ பே
ஹே ஒர் நொடி
என்னை பார்த்து போன பின்பு
எந்தன் தூக்கமும்
போர்க்கொடி தூக்கி போகுதே
ஓ உன்னிடம் பேசவே
வார்த்தை ஒன்று சேர்த்து வைத்தும்
நேரிலே பார்த்ததும்
ஊமை ஆகிறேன்
முத்தங்கள் கொடுத்தாயே
விரதங்கள் முடித்தாயே
எப்போதும் நீ வேண்டும்
இன்னொரு ஜென்மம் நானும் எடுத்தாலே
லவ் யூ லவ் யூ
லவ் யூ பேபி
லவ் யூ லவ் யூ லவ் யூ பே
லவ் யூ லவ் யூ லவ் யூ பேபி
லவ் யூ லவ் யூ லவ் யூ பே
லவ் யூ லவ் யூ
லவ் யூ பேபி
லவ் யூ லவ் யூ லவ் யூ பே
லவ் யூ லவ் யூ லவ் யூ பேபி
லவ் யூ லவ் யூ லவ் யூ பே
கண்ணாடி சில்லாகி
தூள் ஆனேன் உன்னாலே
கண்ணாலே கைதாகி
போனேன் நான் அந்நாளே

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar