Vijay Antony - Naga Naga (From 'Thimiru Pudichavan') şarkı sözleri
Sanatçı:
Vijay Antony
albüm: Best Of Vijay Antony
திமிருதான் புடிச்சவன்
திமிருக்கே புடிச்சவன்
திமிருதான் புடிச்சவன்
திமிருக்கே புடிச்சு போனவன்
திமிருதான் புடிச்சவன்
திமிருக்கே புடிச்சவன்
திமிருதான் புடிச்சவன்
திமிருக்கே புடிச்சு போனவன்
திமிருதான் புடிச்சவன்
திமிருக்கே புடிச்சவன்
திமிருதான் புடிச்சவன்
திமிருக்கே புடிச்சு போனவன்
நக நக நக நகுண நகுண
டிகு டிகு டிகு டிகுண டிகுண
நக நக நக நகுண நகுண
டிகு டிகு டிகு டிகுண டிகுண
நக நக நக நகுண நகுண
டிகு டிகு டிகு டிகுண டிகுண
நக நக நக நகுண நகுண
டிகு டிகு டிகு டிகுண டிகுண
வேலவா வெற்றி வேலவா
சீறிவா மயிலில் ஏறி வா
அட குடலை உருவி
மாலைகள் போட்டிடு
தீமைகள் சாய்த்திடு தோள் கொடு
திமிருதான் புடிச்சவன்
திமிருக்கே புடிச்சவன்
திமிருதான் புடிச்சவன்
திமிருக்கே புடிச்சு போனவன்
நக நக நக நகுண நகுண
டிகு டிகு டிகு டிகுண டிகுண
நக நக நக நகுண நகுண
டிகு டிகு டிகு டிகுண டிகுண
நக நக நக நகுண நகுண
டிகு டிகு டிகு டிகுண டிகுண
நக நக நக நகுண நகுண
டிகு டிகு டிகு டிகுண டிகுண
♪
வேலவா வேலவா
காவடி ஆடிவா
தீமையை போக்கவா
தீ வினை தீர்க்க வா
அடித்திடும் பறை
அலறிடும் வரை
தெறித்திட உடை
நீ நெய்ய புடை
ஓடிங்கிடும் படை
நடுங்கிடும் தொடை
கிழித்திடு சதை
முடித்திடு கதை
உன் காலின் அடியில்
பாவங்கள் வீழட்டும்
பூதங்கள் ஓடட்டும் சாகட்டும்
ஹர ஹர ஹர ஹர ஹர
ஹர ஹர ஹர ஹர ஹர
ஹர ஹர ஹர ஹர ஹர
ஹர ஹர ஹர ஹர ஹர
♪
வேலினை தூக்கி வா
சூரனை தாக்க வா
கோபத்தை காட்ட வா
பேய்களை ஒட்டவா
அரக்கனை சுடு
அழுக்கினை எடு
முடிந்தது கெடு
கதறிட விடு
தடைகளை தடு
தர்மத்தை நடு
பயத்தினை கொடு
கொலை வாள் எடு
உன் காலின் அடியில்
பாவங்கள் வீழட்டும்
பூதங்கள் ஓடட்டும் சாகட்டும்
நக நக நக நகுண நகுண
டிகு டிகு டிகு டிகுண டிகுண
நக நக நக நகுண நகுண
டிகு டிகு டிகு டிகுண டிகுண
நக நக நக நகுண நகுண
டிகு டிகு டிகு டிகுண டிகுண
நக நக நக நகுண நகுண
டிகு டிகு டிகு டிகுண டிகுண
வேலவா வெற்றி வேலவா
சீறிவா மயிலில் ஏறி வா
அட குடலை உருவி
மாலைகள் போட்டிடு
தீமைகள் சாய்த்திடு தோள் கொடு
திமிருதான் புடிச்சவன்
திமிருக்கே புடிச்சவன்
திமிருதான் புடிச்சவன்
திமிருக்கே புடிச்சு போனவன்
கந்தனுக்கு அரோகரா
முருகனுக்கு அரோகரா
வேலனுக்கு அரோகரா
தலைவனுக்கு அரோகரா
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri