GST'ய மாறி நீயும் என்ன வச்சி செய்யுற சொல்லாம கொள்ளாம வந்து என்னென்னமோ பண்ணுற பூகம்பம் மாதிரி வந்து குண்ட தூக்கி போடுற பாக்குற பார்வயால் என்ன கொண்ணு புட்டு ஓடுற தூக்கம் போச்சே, அட என்னோட தூக்கம் எல்லாம் ஓடி போச்சே ஹே உன்னாலே கூடி போச்சே, அட என்னோட ரத்த ஓட்டம் கூடி போச்சே ஹே தன்னாலே GST'ய மாறி நீயும் என்ன வச்சி செய்யுற சொல்லாம கொள்ளாம வந்து என்னென்னமோ பண்ணுற பூகம்பம் மாதிரி வந்து குண்ட தூக்கி போடுற பாக்குற பார்வயால் என்ன கொண்ணு புட்டு ஓடுற ♪ பலநூறு வருடங்கள் வாழ்கின்ற நினைவோன்றை நிமிடத்தில் நீ வந்து தந்தாயடி உலகத்தின் அழகெல்லாம் உதடுக்குள் குடிவைத்து நீ எந்தன் உயிர் வாங்கி சென்றாயடி Hey தடயங்கள் இல்லாமல் வந்தாயடா தடமாக என் நெஞ்சில் நின்றாயடா உடல் என்னை பிரிந்தாலும் இருப்பெனடா உன்னை நொடி நேரம் பிரிந்தாலும் இறப்பேனடா ♪ GST'ய மாறி நீயும் என்ன வச்சி செய்யுற சொல்லாம கொள்ளாம வந்து என்னென்னமோ பண்ணுற பூகம்பம் மாதிரி வந்து குண்ட தூக்கி போடுற பாக்குற பார்வயால் என்ன கொண்ணு புட்டு ஓடுற ♪ வார்த்தையில்லாமல் உன் கண் பேசும் பாஷைக்கு உலகத்தில் ஈடேதும் மொழியே இல்லை வானதத்தை தாண்டி தான் நான் தேடி சென்றாலும் உன்போல் ஓர் தேவதை யாரும் இல்லை கொண்டாலும் கொன்றாலும் என் சொந்தம் நீ பிரித்தாலும் பிரியாத புது பந்தம் நீ தாய் போல தெரிகின்ற என் நண்பன் நீ என்னை உயிர் மீது சுமக்கின்ற என் பிம்பம் நீ ♪ GST'ய மாறி நீயும் என்ன வச்சி செய்யுற சொல்லாம கொள்ளாம வந்து என்னென்னமோ பண்ணுற பூகம்பம் மாதிரி வந்து குண்ட தூக்கி போடுற பாக்குற பார்வயால் என்ன கொண்ணு புட்டு ஓடுற தூக்கம் போச்சே, அட என்னோட தூக்கம் எல்லாம் ஓடி போச்சே ஹே உன்னாலே கூடி போச்சே, அட என்னோட ரத்த ஓட்டம் கூடி போச்சே ஹே தன்னாலே