கண்ணாடி சில்லாகி தூள் ஆனேன் உன்னாலே கண்ணாலே கைதாகி போனேன் நான் அந்நாளே இமை ரெண்டும் கண்மூடவில்லை இருதயம் பின்னே உறங்கவும் இல்லை எனக்கே நீ உன்னையே மீண்டும் புதிதாய் குடுத்தாயே உயிருக்குள் நீ வந்த தடயம் தெரியவும் இல்லை அறியவும் இல்லை உள்ளம் கை சூட்டில் என்னை உருகிட வைத்தாயே லவ் யூ லவ் யூ லவ் யூ பேபி லவ் யூ லவ் யூ லவ் யூ பே லவ் யூ லவ் யூ லவ் யூ பேபி லவ் யூ லவ் யூ லவ் யூ பே லவ் யூ லவ் யூ லவ் யூ பேபி லவ் யூ லவ் யூ லவ் யூ பே லவ் யூ லவ் யூ லவ் யூ பேபி லவ் யூ லவ் யூ லவ் யூ பே ஹே போன ஜென்மம் ஞாபகம் வந்து வந்து போகும் என்றால் என்ன நீ செய்வாய் சொல்லு கண்மணி ஓ உன்னுடன் சேர்ந்து நான் வாழ்ந்த வாழ்வை எண்ணி எண்ணி நாட்களை ஓட்டுவேன் காதல் கூட்டுவேன் என் ஆயுள் ரேகை தான் உன் கையில் ஓடுதடி எல்லாமே கை கூடும் நீயே எந்தன் அருகில் இருந்தாலே லவ் யூ லவ் யூ லவ் யூ பேபி லவ் யூ லவ் யூ லவ் யூ பே லவ் யூ லவ் யூ லவ் யூ பேபி லவ் யூ லவ் யூ லவ் யூ பே ஹே ஒர் நொடி என்னை பார்த்து போன பின்பு எந்தன் தூக்கமும் போர்க்கொடி தூக்கி போகுதே ஓ உன்னிடம் பேசவே வார்த்தை ஒன்று சேர்த்து வைத்தும் நேரிலே பார்த்ததும் ஊமை ஆகிறேன் முத்தங்கள் கொடுத்தாயே விரதங்கள் முடித்தாயே எப்போதும் நீ வேண்டும் இன்னொரு ஜென்மம் நானும் எடுத்தாலே லவ் யூ லவ் யூ லவ் யூ பேபி லவ் யூ லவ் யூ லவ் யூ பே லவ் யூ லவ் யூ லவ் யூ பேபி லவ் யூ லவ் யூ லவ் யூ பே லவ் யூ லவ் யூ லவ் யூ பேபி லவ் யூ லவ் யூ லவ் யூ பே லவ் யூ லவ் யூ லவ் யூ பேபி லவ் யூ லவ் யூ லவ் யூ பே கண்ணாடி சில்லாகி தூள் ஆனேன் உன்னாலே கண்ணாலே கைதாகி போனேன் நான் அந்நாளே