ஆ: கண்ணீரைப் போலே வேறு நண்பன் இல்லை கற்றுக்கொள் துன்பம்போலே பாடம் இல்லை உன் நெஞ்சிள் சோகம் எல்லாம் கேட்டுக்கொள்ளு உனக்கிங்கே உன்னைத் தவிர யாரும் இல்லை பணம் ஒன்றே எப்போதும் வாழ்க்கை இல்லை புரிந்தாலே இதயத்தில் துயரம் இல்லை (கண்ணீரை) ஆ: ஒரு அலைமீது போகும் இலை போலத்தானே மனிதன் வாழ்க்கை போகும்வரைப் போவோம் நாமே அதில் அகங்காரம் என்ன அதிகாரம் என்ன அன்பின் வழியில் சென்றால் கரை சென்று சேர்வோம் நாமே கவலையின்றி உலகத்திலே மனிதன் யாரும் கிடையாது கவலையைத்தாங்கிப் போவதினால் தாமரைப்பூக்கள் உடையாது வாழ்க்கை என்னும் கத்தியினை காயத்தோடு கொண்டுப்பார் காலம் ஓட காயம் என்ன மாயமாய் மறையும் பார் (கண்ணீரை) ஆ: தாய் கருவோடு வாழந்த அந்நாளில்தானே கவலை எதுவும் இன்றி கடவுள் போல் வாழ்ந்தோம் நாமே பின் காசோடு கொஞ்சம், கனவோடு கொஞ்சம் நம்மை நாமே இன்று தேடித்தான் தொலைகின்றோமே வழியில் நீயும் வளையாமல், மலையில் ஏறமுடியாதே வலிகள் ஏதும் இல்லாமல் வாழ்க்கை இங்கே கிடையாதே வாசல் தாண்டிப் போகாமல் வானம் கண்ணில் தெரியாதே காசும் பணமும் எப்போதும் காணல் நீராய் மறைந்திடுமே (கண்ணீரை) Kanneerai Pole Vearu Nanban Illai Katrikkol Thunbam Poley Paadam Illai Un Nenjin Sogam Ellaam Keattukkollu Unakkingey Unnai Thavira Yaarum Illai Panam Ondrey Eppodhum Vaazhkkai Illai Purindhaaley Idhayaththil Thuyaram Illai (Kanneerai pole .) Oru Alaimeedhu Pogum Ilai Polaththaaney Ulagil Manidhan Vaazhkkai Pogumvaraip Povom Naamey Adhil Agangaaram Enna Adhigaaram Enna Anbin Vazhiyil Sendraal Karai Sendru Searvom Naamey Kavalaiyindry Ulagaththiley Manidhan Yaarum Kidaiyaadhu Kavalai Thaangip Povadhinaal Thaamaraip Pookkal Udaiyaadhu Vaazhkkai Ennum Kaththiyinai Kaayaththodu Konduppaar Kaalam Oda Kaayam Enna Maayamaai Maraiyum Paar (Kanneerai pole.) Thaaik Karuvodu Vaazhndha Annaalil Thaaney Kavalai Edhuvum Indry Kadavul Pol Vaazhndhom Naamey Pin Kaasodu Konjam Kanavodu Konjam Nammai Naamey Indru Theadithaan Tholaigindromey Vazhiyil Neeyum Valaiyaamal, Malaiyil Earamudiyaadhey Valigal Eadhum Illaamal Vaazhkkai Ingey Kidaiyaathey Vaasal Thaandip Pogaamal Vaanam Kannil Theriyaadhey Kaasum Panamum Eppodhum Kaanal Neeraai Maraindhidumey (Kanneerai pole.)