Kishore Kumar Hits

D. Imman - Enakku Mattum Yean Yean - From "My Dear Bootham" şarkı sözleri

Sanatçı: D. Imman

albüm: Enakku Mattum Yean Yean (From "My Dear Bootham")


எனக்கு மட்டும் ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் ஏன்
ஏன் ஏன் இப்படியெல்லாம்
எனக்கு மட்டும் ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் ஏன்
ஏன் ஏன் இப்படியெல்லாம்

வாழ்க்கை என்னதான் வெச்சி செய்யுதே
என்ன நான் பண்ணுவேனோ? my god'eh
மாசம் முப்பது நாளும் சிக்கலு
எங்க நான் ஓடுவேனோ show my road'u
நான் ஒண்ணு ரெண்டு கூட்டி
சொல்லுறதுக்குள்ள கணக்கே கடுப்பாச்சே
ஏன் என்னை திட்டுறாங்க தப்பு சொல்லுறாங்க
எனக்கே வெறுப்பாச்சே
போதும் போதும் பாவம் நானே
தேம்பியே தனியா அழுதேனே
எனக்கு மட்டும் ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் ஏன்
ஏன் ஏன் இப்படியெல்லாம்
எனக்கு மட்டும் ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் ஏன்
ஏன் ஏன் இப்படியெல்லாம்
எனக்கு மட்டும் ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் ஏன்
ஏன் ஏன் இப்படியெல்லாம்
எனக்கு மட்டும் ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் ஏன்
ஏன் ஏன் இப்படியெல்லாம்
வாழ்க்கை என்னதான் வெச்சி செய்யுதே
என்ன நான் பண்ணுவேனோ? my god'eh
ஓ-ஓ-ஓ-மாசம் முப்பது நாளும் சிக்கலு
எங்க நான் ஓடுவேனோ show my road'u

கண்ணு கட்டுதே காதடைக்குதே சொல்லு சொல்லு
எந்த சாமி வந்து என்னை காப்பாத்தும்
கல்லு கட்டுதே காலம் நிக்குதே ஐய்யோ ஐய்யோ
நெஞ்சுக்குள்ள நித்தம் நித்தம் போராட்டம்
றெக்கை விரிச்சி சுத்தி பறக்க எனக்கும்
ஆசை ஆசை இருக்கே
விண்ணே மறிச்சு என்னை தடுக்க
கழுத்தில் போடுறாங்க சுருக்கே
நக்கல் செய்யும் ஆளப் பாத்தா காண்டு ஏறுதே
குத்தம் சொல்லும் ஊரு வாய பேக்க தோணுதே
நான் ஒத்தையா நிக்குறேன் சத்தமா கத்துறேன்
Oh my god'eh
எனக்கு மட்டும் ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் ஏன்
ஏன் ஏன் இப்படியெல்லாம்
எனக்கு மட்டும் ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் ஏன்
ஏன் ஏன் இப்படியெல்லாம்
எனக்கு மட்டும் ஏன் ஏன் ஏன் ஏன் இப்படியெல்லாம்
எனக்கு மட்டும் ஏன் ஏன் ஏன் ஏன் இப்படியெல்லாம்
வாழ்க்கை என்னதான் வெச்சி செய்யுதே
என்ன நான் பண்ணுவேனோ? my god'eh
ஓ-ஓ-ஓ-மாசம் முப்பது நாளும் சிக்கலு
எங்க நான் ஓடுவேனோ show my road'u
நான் ஒண்ணு ரெண்டு கூட்டி
சொல்லுறதுக்குள்ள கணக்கே கடுப்பாச்சே
ஏன் என்னை திட்டுறாங்க தப்பு சொல்லுறாங்க
எனக்கே வெறுப்பாச்சே
போதும் போதும் பாவம் நானே
தேம்பியே தனியா அழுதேனே

எனக்கு மட்டும் ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் ஏன்
ஏன் ஏன் இப்படியெல்லாம்
எனக்கு மட்டும் ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் ஏன்
ஏன் ஏன் இப்படியெல்லாம்

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar