Kishore Kumar Hits

D. Imman - Master Oh My Master - From "My Dear Bootham" şarkı sözleri

Sanatçı: D. Imman

albüm: Master Oh My Master (From "My Dear Bootham")


Master oh my master
நீங்க இங்கிலியா புங்கிலியா ஜுங்கிலியா தான்

Master oh my master
நீங்க டக்கரிலும் டக்கருன்னு சொல்லுவேனே நான்

உலக உருண்டைய எடுத்து
உள்ளங்கையில உருட்டு
வங்கக் கடலையும் மடிச்சு
Pocket size-ல சுருட்டு
நீ நெனச்சதெல்லாம் பலிக்கும் வரை
ஓடு ஓடு
உன்னை ஜெயிக்க ஒரு ஆளே இல்லை
ஆடிப் பாடு
Put put-உ put-உ put-உ
Put on your shoes-உ
Set set-உ set-உ set-உ
Set right your moves-உ
Put put-உ put-உ put-உ
Put on your shoes-உ
Set set-உ set-உ set-உ
Set right your moves-உ
இங்கிலியா
இங்கிலியா
இங்கிலியா
இங்கிலியா
Master oh my master
நீங்க இங்கிலியா புங்கிலியா ஜுங்கிலியா தான்

Master oh my master
நீங்க டக்கரிலும் டக்கருன்னு சொல்லுவேனே நான்

எதுவும் செலவு இல்லை
எதுவும் வரவு இல்லை
உனக்கு புடிச்சபடி enjoy பண்ணு
புதுசு பழசு இல்லை
சிறிசு பெரிசு இல்லை
மனசை உன் போக்கில் follow பண்ணு
Hey எட்டு வெச்சி நடந்து வந்தா
உன்னை நம்பி எழுந்து நின்னா
விண்ணையே தொட்டிடலாம் NASA jet-ஆ
எட்டுத் திக்கும் மிரளவையி
Success story எழுதிவையி
Google-உம் உன்னைச் சுத்தும் internet-ஆ
மேல உசரனும் மேல
நாளை உலகத்தை ஆள
Put put-உ put-உ put-உ
Put on your shoes-உ
Set set-உ set-உ set-உ
Set right your moves-உ
Put put-உ put-உ put-உ
Put on your shoes-உ
Set set-உ set-உ set-உ
Set right your moves-உ
இங்கிலியா
இங்கிலியா
இங்கிலியா
இங்கிலியா
Master oh my master
நீங்க இங்கிலியா புங்கிலியா ஜுங்கிலியா தான்

Master oh my master
நீங்க டக்கரிலும் டக்கருன்னு சொல்லுவேனே நான்

உலக உருண்டைய எடுத்து
உள்ளங்கையில உருட்டு
வங்கக் கடலையும் மடிச்சு
Pocket size-ல சுருட்டு
நீ நெனச்சதெல்லாம் பலிக்கும் வரை
ஓடு ஓடு
உன்னை ஜெயிக்க ஒரு ஆளே இல்லை
ஆடிப்பாடு

Put put-உ put-உ put-உ
Put on your shoes-உ
Set set-உ set-உ set-உ
Set right your moves-உ
இங்கிலியா
இங்கிலியா
இங்கிலியா
இங்கிலியா

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar