Master oh my master நீங்க இங்கிலியா புங்கிலியா ஜுங்கிலியா தான் ♪ Master oh my master நீங்க டக்கரிலும் டக்கருன்னு சொல்லுவேனே நான் ♪ உலக உருண்டைய எடுத்து உள்ளங்கையில உருட்டு வங்கக் கடலையும் மடிச்சு Pocket size-ல சுருட்டு நீ நெனச்சதெல்லாம் பலிக்கும் வரை ஓடு ஓடு உன்னை ஜெயிக்க ஒரு ஆளே இல்லை ஆடிப் பாடு Put put-உ put-உ put-உ Put on your shoes-உ Set set-உ set-உ set-உ Set right your moves-உ Put put-உ put-உ put-உ Put on your shoes-உ Set set-உ set-உ set-உ Set right your moves-உ இங்கிலியா இங்கிலியா இங்கிலியா இங்கிலியா Master oh my master நீங்க இங்கிலியா புங்கிலியா ஜுங்கிலியா தான் ♪ Master oh my master நீங்க டக்கரிலும் டக்கருன்னு சொல்லுவேனே நான் ♪ எதுவும் செலவு இல்லை எதுவும் வரவு இல்லை உனக்கு புடிச்சபடி enjoy பண்ணு புதுசு பழசு இல்லை சிறிசு பெரிசு இல்லை மனசை உன் போக்கில் follow பண்ணு Hey எட்டு வெச்சி நடந்து வந்தா உன்னை நம்பி எழுந்து நின்னா விண்ணையே தொட்டிடலாம் NASA jet-ஆ எட்டுத் திக்கும் மிரளவையி Success story எழுதிவையி Google-உம் உன்னைச் சுத்தும் internet-ஆ மேல உசரனும் மேல நாளை உலகத்தை ஆள Put put-உ put-உ put-உ Put on your shoes-உ Set set-உ set-உ set-உ Set right your moves-உ Put put-உ put-உ put-உ Put on your shoes-உ Set set-உ set-உ set-உ Set right your moves-உ இங்கிலியா இங்கிலியா இங்கிலியா இங்கிலியா Master oh my master நீங்க இங்கிலியா புங்கிலியா ஜுங்கிலியா தான் ♪ Master oh my master நீங்க டக்கரிலும் டக்கருன்னு சொல்லுவேனே நான் ♪ உலக உருண்டைய எடுத்து உள்ளங்கையில உருட்டு வங்கக் கடலையும் மடிச்சு Pocket size-ல சுருட்டு நீ நெனச்சதெல்லாம் பலிக்கும் வரை ஓடு ஓடு உன்னை ஜெயிக்க ஒரு ஆளே இல்லை ஆடிப்பாடு ♪ Put put-உ put-உ put-உ Put on your shoes-உ Set set-உ set-உ set-உ Set right your moves-உ இங்கிலியா இங்கிலியா இங்கிலியா இங்கிலியா