Kishore Kumar Hits

D. Imman - Akkrinai Naan şarkı sözleri

Sanatçı: D. Imman

albüm: Captain (Original Motion Picture Soundtrack)


அஃறிணை நான்
உலகினை மாற்றிட காத்திரமாய்
புது வார்ப்பென வாழ்வேன் நான்
தடையினை மாற்றிட மாத்திரம்
ஆற்றலை ஆற்றிட செல்வேன் நான்
உயிரின மாயிரமாயிர மாயிரையாகிட
மீள்வேன் நான்
எரிகிற காற்றிடை பூக்கிற பூச்செடியாய்
புவி வெல்வேன் நான்
தாக்க தாக்க தாக்க
தாங்கிடும் பூமி தாயே நான்
பார்க்க பார்க்க பார்க்க
பாய்ந்திடும் மண்ணின் வேரே நான்
தாக்க தாக்க தாக்க
தாங்கிடும் பூமி தாயே நான்
பார்க்க பார்க்க பார்க்க
பாய்ந்திடும் மண்ணின் வேரே நான்
நான் இயற்கை வரைந்தவன்
இடம் புறம் வலம் அறிந்தவன்
தான் நினைவில் தொலைந்தவன்
அலை கடல் மனம் பரந்தவன்
நான் வெறுப்பில் விதைந்தவன்
நிலம் நிறம் என வளைந்தவன்
உன் உடம்பை கடந்தவன்
எனை பகைப்பது எவன் எவன்?
அஃறிணை நான்
அஃறிணை நான்
அஃறிணை நான்
அச்சம் அச்சம் பொய் தான்
அஃறிணை நான்
அஃறிணை நான்
அஃறிணை நான்
அர்த்தம் அர்த்தம் மெய் தான்
அஃறிணை நான்
அஃறிணை நான்
அஃறிணை நான்
அச்சம் அச்சம் பொய் தான்
அஃறிணை நான்
அஃறிணை நான்
அஃறிணை நான்
அர்த்தம் அர்த்தம் மெய் தான்

சிறகினை நீட்டிய சிறுப் பறவை
கொறுவான் என நான் வழி ஆகிடுவேன்
அணுவணுவாய் கடலாய்திடும் வார்த்தைகள்
நான் புதிதாய் தரலாகிடுவேன்
உருவமில்லா உருவாய் கருவாய்
உணர்வாய் பெரிதாய் உரையாடிடுவேன்
ஜனமில்லா இரவாய் திரையாய்
தொடர்மாமலையாய் தரை நீண்டுவேன்
அழுகிற கண்கள் சொல்லும்
கதைகள் எல்லாம் என் முன்னே
எழுகிற மாற்றம் கொல்லும்
தோற்றம் யாவும் என் பின்னே
மனிதனை தாக்கிட மனிதன்
ஏற்கிற வேதம் என் கண்டேன்
கடவுளை கேட்கிற கேள்விகள்
சேர்க்கிற செவிகள் என்னுள்ளே
அஃறிணை நான்
அஃறிணை நான்
அஃறிணை நான்
அச்சம் அச்சம் பொய் தான்
அஃறிணை நான்
அஃறிணை நான்
அஃறிணை நான்
அச்சம் அச்சம் பொய் தான்
அஃறிணை நான்
அஃறிணை நான்
அஃறிணை நான்
அச்சம் அச்சம் பொய் தான்
அஃறிணை நான்
அஃறிணை நான்
அஃறிணை நான்
அர்த்தம் அர்த்தம் மெய் தான்

தாக்க தாக்க தாக்க
தாங்கிடும் பூமி தாயே நான்
பாக்க பாக்க பாக்க
பாய்ந்திடும் மண்ணின் வேரே நான்
I'm a creature
I'm a stranger
I'm a monster
Here comes danger
அஃறிணை நான்
அஃறிணை நான்
அஃறிணை நான்
அச்சம் அச்சம் பொய் தான்

அஃறிணை நான்

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar