Kishore Kumar Hits

D. Imman - Senthaamarai şarkı sözleri

Sanatçı: D. Imman

albüm: Kazhuvethi Moorkkan


செந்தாமரை அடி செந்தாமரை
சிலு சிலு பார்வையில் சில்லாக்குற
செந்தாமரை அடி செந்தாமரை
சிரிப்பிலும் ஏன் என்ன மல்லாத்துற
அர குறையா நீ பேசும் பேச்சில்
நட உட மாற பறந்தேன்டி
புதையல பார்த்த ஏழை போல
வியப்புல கீழ விழுந்தேண்டி
பாவம் பாத்தா
காதல் பாட்டா கெளம்புதடி
செந்தாமரை அடி செந்தாமரை
சிலு சிலு பார்வையில் சில்லாக்குற
செந்தாமரை அடி செந்தாமரை
சிரிப்பிலும் ஏன் என்ன மல்லாத்துற
அர குறையா நீ பேசும் பேச்சில்
நட உட மாற பறந்தேன்டி
புதையல பார்த்த ஏழை போல
வியப்புல கீழ விழுந்தேண்டி
பாவம் பாத்தா
காதல் பாட்டா கெளம்புதடி

நெருங்கி நீ இருந்தாலே போதும்
நிலவுக்கே நெடியேறும் ஏறும்
நெஞ்சுல எங்கேயோ ஒரு ஊத்து
சட்டுன்னு பொங்குதே உன பாத்து
புழுதித் தெருவு மேல
குதிச்ச தவள கூட
மாறுதே புது ரோசா
வளவி கொலுசு ஓச
மனசில் கரகம் ஆட
ஆகுறேன் அர லூசா
கண்ணாடி ஊஞ்சலு காதலே
வந்தே நீ ஆடனும் மேல மேல
செந்தாமரை அடி செந்தாமரை
சிலு சிலு பார்வையில் சில்லாக்குற
செந்தாமரை அடி செந்தாமரை
சிரிப்பிலும் ஏன் என்ன மல்லாத்துற
வெளியில நானும் வேசம் போட
மனசையும் நீ தான் பாம் பாத்த
ரகசிய சேதி நாளும் பேச
ஓதுங்கியும் வாரேன் பசி ஆத்த
மூள வீங்க மூனே வார்த்த வரம்கொடுத்த
செந்தாமரை அடி செந்தாமரை
சிலு சிலு பார்வையில் சில்லாகுற
செந்தாமரை அடி செந்தாமரை
சிரிப்பிலும் ஏன் என்ன மல்லாத்துற

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar