Kishore Kumar Hits

Leon James - Haiyo Haiyo (From "Oh My Kadavule") şarkı sözleri

Sanatçı: Leon James

albüm: Haiyo Haiyo (From "Oh My Kadavule")


அவ ஹையோ ஹையோ ஹையோ
கொல்லுறாளே
Thousand watt'u கண்ணால
என்ன மெல்ல மெல்ல மெல்ல
மெல்லுறாளே
சூடான ஜிலேபி போல...
Bougainvillea rose எல்லாம்
போதை ஏறி கேட்குமாம்
அவ புது பூவினமா(பூவினமா)
Haiku limerick வெண்பாலாம்
வெக்க பட்டு கேட்க்குமாம்
அவ அஞ்சு அடி கவிதையா
மூடு பனி நேரம் பார்த்து
அவளோட ECR'ல்
Long drive'u போக சொல்ல
அவளால அவஸ்தைகள் ஏராளம்தான்
ஹையோ என் life'ல
Love mood start ஆய்டுச்சே
அவ ஹையோ ஹையோ ஹையோ
கொல்லுறாளே
Thousand watt'u கண்ணால
என்ன மெல்ல மெல்ல மெல்ல
மெல்லுறாளே
சூடான ஜிலேபி போல
அவ ஹையோ ஹையோ ஹையோ
கொல்லுறாளே
Thousand watt'u கண்ணால
என்ன மெல்ல மெல்ல மெல்ல
மெல்லுறாளே
சூடான ஜிலேபி போல
ஆரோமலே baby
அவ beauty
தனி class'தான்
Hypnotic கண்ணால
என்ன மயங்க வச்சிட்டாலே
Gold'ல் செஞ்ச தேரு
அவ நடந்தா
செம mass'தான்
அவ அடம் புடிச்சி பின்னால்
என்ன அலைய வச்சிட்டா
அந்த kohinoor'u திருடி
அவ கால் கொலுசில் மாட்டி
அத honeymoon'லதான் தருவேன், தருவேன்
ஒண்ணா சேர்ந்து வாழத்தானே
ஒரு loan போடுவேனே
அந்த Kashmir'ல வீடு வாங்குவேனே...
அவ ஹையோ ஹையோ ஹையோ
கொல்லுறாளே
Thousand watt'u கண்ணால
என்ன மெல்ல மெல்ல மெல்ல
மெல்லுறாளே
சூடான ஜிலேபி போல
அவ ஹையோ ஹையோ ஹையோ
கொல்லுறாளே(கொல்லுறாளே)
Thousand watt'u கண்ணால
என்ன மெல்ல மெல்ல மெல்ல
மெல்லுறாளே(மெல்லுறாளே)
சூடான ஜிலேபி போல...
அவ எம்மா எம்மா கொல்லுறா
என்ன சும்மா சும்மா மெல்லுறா
அவ கண்ண வச்சி தாக்குறா
என்ன கண்டம் துண்டம் ஆக்குறா
அவ எம்மா எம்மா கொல்லுறா
என்ன சும்மா சும்மா மெல்லுறா
அவ மனச அலசி தொவைக்குறா
என்ன முழுசா mental ஆக்குறா

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar