Alarm காதுக்குள்ள ஊன்னு சங்கு ஊத தள்ளாடி bed'ah விட்டு மப்பாக எழுந்து போக Toiletகுள்ள கூட to do list mind'ல் ஓட மொக்க போடுதே இந்த வாழ்க்கையே நாஸ்தாவ தட்டில் போட்டு fast'aக கொட்டிகிட்டு Bike'கோட சண்டை போட்டு Kick start'ah பண்ணி விட்டு One way'ல் wrong'ah பூந்து ஓ word'ல் திட்டு வாங்கி மொக்க போடுதே இந்த வாழ்க்கையே என்னடா life இது என்னடா life இது(என்னடா life இது) என்னடா life இது ஓ stuck ஆகி நிக்குது(ஓ stuck ஆகி நிக்குது) ஓ என்னடா life இது என்னடா life இது(என்னடா life இது) விடிவு காலம் பொறக்கதான் Break the cycle'u ♪ Cabin'குள்ள boss'u கூப்ட்டு வச்சி செஞ்சி கேவல படுத்தினாலும் cool'ah சிரிக்குறோம் Increment'u கேட்டா Next year உண்டு HR சொல்ல கேட்டு சுத்தி அலையறோம் Health gone'u gone'u BMI கெஞ்ச Wealth எங்க மாமு EMI மிஞ்ச Nine to six life'u நச்சு பண்ணும் wife'u ரெண்டும் ஒன்னுதான் ஊசி போன bun'u நான் என்னடா life இது என்னடா life இது ஆ... ஆ... ஓ ஓஹ் என்னடா life இது ஓ stuck ஆகி நிக்குது ஆ... ஆ... ஓ ஓஹ் என்னடா life இது என்னடா life இது ஆ... ஆ... ஓ ஓஹ் விடிவு காலம் பொறக்கத்தான் Break the cycle'u நெருப்பு மாதிரி வேலை செய்யனும் குமாரு தியாகம் தான் உன்னை உயர்த்தும் என்ன என்ன என்ன என்ன...(என்னடா life இது) இந்த வெத்து job'a இனி செய்ய வாலு ஆட்டும் dog'u நான் இல்ல ரோஷம் ஏறும் நேரம் phone'ah பாத்தா Your salary has been credited என்னடா life இது என்னடா life இது ஆ... ஆ... ஓ ஓஹ் என்னடா life இது ஓ stuck ஆகி நிக்குது ஆ... ஆ... ஓ ஓஹ் என்னடா life இது என்னடா life இது ஆ... ஆ... ஓ ஓஹ் விடிவு காலம் பொறக்கத்தான் Break the cycle'u