மொழியில்லை மொழியாய் உன் பேர் சொல்லாமல் விழியில்லை விழியாய் உன் முகம் பார்க்காமல் உயிரினில் உனையே நான் புதைத்தே நின்றேன் புரிந்திடும் முன்னே உனை பிரிந்தேன் அன்பே நிதமும் கனவில் உனை தொலைவில் காண்கிறேன் அதனால் இரவை நான் நீள கேட்கிறேன் எழுத்து பிழையால் என் கவிதை ஆனதே எனக்கே எதிரி என் இதயம் ஆனதே ♪ மறப்பதில்லை நெஞ்சே நெஞ்சே ஓ நெஞ்சே நெஞ்சே ஓ நெஞ்சில் இன்னும் நீயடி மறப்பதில்லை நெஞ்சே நெஞ்சே ஓ நெஞ்சே நெஞ்சே ஓ நெஞ்சில் இன்னும் நீயடி ♪ மொழியில்லை மொழியாய் உன் பேர் சொல்லாமல் விழியில்லை விழியாய் உன் முகம் பார்க்காமல் உயிரினில் உனையே நான் புதைத்தே நின்றேன் புரிந்திடும் முன்னே உனை பிரிந்தேன் அன்பே நிதமும் கனவில் உனை தொலைவில் காண்கிறேன் அதனால் இரவை நான் நீள கேட்கிறேன் எழுத்து பிழையால் என் கவிதை ஆனதே எனக்கே எதிரி என் இதயம் ஆனதே மறப்பதில்லை நெஞ்சே நெஞ்சே ஓ நெஞ்சே நெஞ்சே ஓ நெஞ்சில் இன்னும் நீயடி மறப்பதில்லை நெஞ்சே நெஞ்சே ஓ நெஞ்சே நெஞ்சே ஓ நெஞ்சில் இன்னும் நீயடி