சுழலுறேன் சுழலுறேன் உன்னால சுழலுறேன் சுழலுறேன் உன்ன சுத்தி சுத்தி சுழலுறேன் தன்னால சொக்கி சொக்கி விழுகுறேன் எனக்கில்லை நீயென்று ஆனால் கவலை ஏதும் இல்லையே இருந்தாலும் என் குட்டி கதை ஒரு வாட்டி காதை தீட்டி கேளடி உல்லாச வாழ்க்கை வாழவே சந்தோஷ தேவை தீரவே என்னோடு ஒருத்தி வேண்டுமே அவள் நீதான் என்று மனம் சொல்கிறதே உந்தன் மார்பில் சாய வேண்டும் உன் தோளில் தூங்க வேண்டும் உன் கைகள் கோர்க்க வேண்டும் உன்னோடு வாழ வேண்டும் உந்தன் மார்பில் சாய வேண்டும் உன் தோளில் தூங்க வேண்டும் உன் கைகள் கோர்க்க வேண்டும் உன்னோடு வாழ வேண்டும் சுழலுறேன் சுழலுறேன் உன்னால சுழலுறேன் சுழலுறேன் உன்ன சுத்தி சுத்தி சுழலுறேன் தன்னால சொக்கி சொக்கி விழுகுறேன் சுழலுறேன் சுழலுறேன் உன்னால சுழலுறேன் சுழலுறேன் உன்ன சுத்தி சுத்தி சுழலுறேன் தன்னால பஞ்சி நெஞ்ச என்ன செஞ்ச? ♪ கோடி கண்கள் வேணும் உன்னை பார்த்து தீர்க்க கோடி ஜென்மம் வேணும் சேர்ந்து வாழ்ந்து பாக்க அழகு புள்ள நா என்ன சொல்ல காதலில் எல்ல இல்லையே எனக்குள்ள தீராத தொல்ல மனம் விட்டு பேசும் போது தீருமே உந்தன் மார்பில் சாய வேண்டும் உன் தோளில் தூங்க வேண்டும் உன் கைகள் கோர்க்க வேண்டும் உன்னோடு உந்தன் மார்பில் சாய வேண்டும் உன் தோளில் தூங்க வேண்டும் உன் கைகள் கோர்க்க வேண்டும் உன்னோடு வாழ வேண்டும்மே சுழலுறேன் சுழலுறேன் உன்னால சுழலுறேன் சுழலுறேன் உன்ன சுத்தி சுத்தி சுழலுறேன் தன்னால சொக்கி சொக்கி விழுகுறேன் சுழலுறேன் சுழலுறேன் உன்னால சுழலுறேன் சுழலுறேன் உன்ன சுத்தி சுத்தி சுழலுறேன் தன்னால பஞ்சு நெஞ்ச என்ன செஞ்ச?