Kishore Kumar Hits

C. Sathya - Raathiri şarkı sözleri

Sanatçı: C. Sathya

albüm: Naanga Romba Busy (Original Motion Picture Soundtrack)


ராத்திரி திரி திரி பூத்திரி திரி திரி நீட்டுது இரவே
என் அரிபரி உன் அறிகுறி காட்டுது உடலில்
உன் முகவரி என் தலைவிதி ஆனது உறவே
குடு குடு சடுகுடு அடடட டா
வெளியே எத்தனை ரோந்து
வருவேன் அதுல பூந்து
அடி நீ எனக்கு நான் உனக்கு நாள் பத்தல மா
சொளையா சிக்குன நீயும்
விலையா என்னடி வேணும்
வலையா நிக்குற என் உடம்பில் வா கட்டிக்கமா
என்னைக்கும் இல்லாம இந்நேரம்
எதுக்கு அம்மாடி ஒட்டாராம்
சந்திக்க சந்திக்க முந்திக்க முந்திக்க கூவப்போகுது alarm

பத்தரை மணிக்கு பின்னால பாடம் நடத்து கண்ணால
ஒன்னுக்குள் ஒன்னு எத்தனை சொல்லு ஆரம்பிப்போம் கொட்டால
கண் பட பட கை தொட தொட கொட்டுது அருவி
என் தலைமுடி உன்தலைமுடி சிக்குது பழகி
உன் புரிபுரி என் திரி திரி ஈர்க்குது உடலில்
சரி சரி சரி சரி ம்குகூம்ம்ம்...
பலநாள் உறவே முதல்நாள் உள்ளதே
எது நீ எது நான் சொல்லாய் நீ
ஒரு ஓட்ட கட்டிலு தானே இவ சொத்து சுகமே
உன போர்த்தி சுத்தின சேலை
அதைத்தாண்டி பொழைப்பேன்
கடுங்காட்டு பயலே நீயம் அடி என்ன நினைச்ச
பல வேலை தெரிஞ்ச ஆளை உன் நெஞ்சில் அடச்ச
உன் நினைப்புல தீக்கொதிப்புல நான் இளைச்சிருப்பேன்
உள் தொட தொட பல் பட பட கல் மறந்திருப்பேன்
அடிக்கடி உனைக்கண்டு பயந்திருப்பேன்

அந்தரி தரி தரி சுந்தரி தரி தரி மந்திர பிறவி
சந்திரி திரி திரி தந்திரி திரி திரி சொப்பன குருவி
உன் திருவடி என் முகவரி எந்திர தலைவி
பட பட தொட தொட அடடட டா
பட பட
தொட தொட
அடடட
பட பட
தொட தொட
அடடட

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar