Kishore Kumar Hits

Havoc Mathan - Kathali şarkı sözleri

Sanatçı: Havoc Mathan

albüm: Best of Havoc Brothers


Dj Gan on the Beat'u
H.a.v.o.c Mathan
Havoc Naven
Havoc Brothers
Havoc Production house, Come back...
இது வரை நான் கண்டு கொண்ட உறவு
நீ தந்தது
இது வரை நான் கண்டு கொண்ட கனவு
நீ தந்தது
கண்ண மூடி கண் மேலே
முத்தம் கொடுக்கலாம் நீ சொன்னது
கைய்ய புடித்து கொண்டு
நடந்து போகலாம் நீ சொன்னது.
மனது... மனதுக்கு வலிக்கவில்லை
உணர்வு... உணர்வின்னும் குறையவில்லை
குறைந்தால் கண்கள் கலங்கிவிடும்
வலியில் உயிரை போக்கிவிடும்
உன்னாலே இருக்கின்ற எந்தன் காதல் வலியே
நீ இருக்கும் பொழுது இல்லை இந்த வலியே
நீ தூரமா போகவே மனம் வலிக்கின்றதே
நீ இல்லாமல் போகவே
என்னால மறக்க முடியவில்லை
அவனுக்கு வலிகள் தெரியவில்லை
மனது தாங்கவில்லை
என்னால ஏற்றுக்கொள்ள முடியவில்லை
கண்கள் இமையை மூடி கொண்டேன்
கனவில் வந்து வந்து சென்றாய்
காதல் நம்பி சென்றேன்
இன்று காயம் கொண்டு வந்தேன்
நெஞ்சில் பூவாக... நெஞ்சில் பூவாக...
இவள் பூ போல் இசைத்தாலே போதுமடா
இந்த உலகத்துக்கே வெளிச்சம் கிடைக்குமடா
அவளை பார்க்காமல் உலகம் இருண்டுமடா
இந்த கண்கள் அவளுக்காக அழுகுமடா
இரவெல்லாம் பத்தினி
என்னை கொல்லும் ராட்சசி
தினமும் என்னை கொன்று
கொண்டு இருக்கும் மோகினி
நீ எந்தன் விளக்கு... அணையாத விளக்கு
நீதானே எந்தனது குத்துவிளக்கு
சிரிப்பிலும் மழையிலும்
உன்னோடு கலந்து இருக்கணும்
கனவிலும் நினைவிலும்
உன்னோடு சேர்ந்து இருக்கணும்
Havoc Mathan Mathan, Havoc Mathan
என்னால மறக்க முடியவில்லை
அவனுக்கு வலிகள் தெரியவில்லை
மனது தாங்கவில்லை
என்னால ஏற்றுக்கொள்ள முடியவில்லை
கண்கள் இமையை மூடி கொண்டேன்
கனவில் வந்து வந்து சென்றாய்
காதல் நம்பி சென்றேன்
இன்று காயம் கொண்டு வந்தேன்
காதலா போகாத தூரமாய்
தாங்காதே என் பிஞ்சு மனமே
காதலா போகாத
தாங்காதே என் பிஞ்சு மனம்
பார்வை போதுமே
பார்த்தால் புரிந்து கொள்வேன்
ஒரு வாழ்த்து போதுமே
சொன்னால் விலகி போவேன்
நான் உனக்காகவே உயிர் வாழ்கின்றேன்
உனக்காகவே நான் வாழ்கின்றேன் நானே
பார்வையாலே இழுக்காதே
உன் வார்த்தையாலே கொல்லாதே
நீ சொன்ன வார்த்தை போதும்
உன்னை விட்டு விலக
நம் கடந்த காதல் பயணங்கள்
சிறு கண்ணீர்... சிறு துன்பம்
சிறு சோகம்... பல நாள் இன்பம்
அது போதும் புள்ள இரவு மணி 12 ஆச்சு
தூக்கம் வேற போயாச்சு
தேவதை நேரில் காண
என் உள்ளம் உன்னை போக்க
இன்னும் நூறு ஜென்மம்
ஒன்றாய் சேர்த்து வாழ சொன்னாலும்
வாழும் காலம் யாரும் துணையாக
வேண்டும்
விரும்பி போனால் விலகி போகும்
விலகி போனால் விரும்பி வரும்
விரும்பி வந்தால் take care
விலகி போவதை don't care
அடிமேல் அடி வைத்து
என் மனதில் நுழைந்தவளே
மாடி வீட்டு கன்னி பொண்ணு
மனசுக்குள் ரெண்டு ஆசை
எந்த ஆசை எங்கே வைத்து
காத்திடுவேன் அன்பு தொல்லை காதலியே
Havoc Brothers, Havoc Naveen, Havoc Naveen peace 1 2 3 go
என்னால மறக்க முடியவில்லை
அவனுக்கு வலிகள் தெரியவில்லை
மனது தாங்கவில்லை
என்னால ஏற்றுக்கொள்ள முடியவில்லை
கண்கள் இமையை மூடி கொண்டேன்
கனவில் வந்து வந்து சென்றாய்
காதல் நம்பி சென்றேன்
இன்று காயம் கொண்டு வந்தேன்

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar