Kishore Kumar Hits

Dhinesh Nagarajan - Arimugam Illaiya - From "Kadhalikkiren" şarkı sözleri

Sanatçı: Dhinesh Nagarajan

albüm: Arimugam Illaiya (From "Kadhalikkiren")


அறிமுகம் இல்லையா?
கோவகாரி நீ
ஆனது ஆச்சுமா
நா காத்துருக்கிறேனே
காதலா சொல்லுமா
சிரிச்சு கொல்லுமா
தலைமுடி கோதும்மா
நா கெஞ்சி கேட்கிறேனே
கண்ணனா கண்ணே உன்னை
நெஞ்சோரம் தூங்க வைப்பேன்
தாலாட்டு பாடும் உன்தான் அன்னை போலே
கண்ணோடு கண்ணைக் கோர்த்து
மூக்கோடு மூக்கை உரசி
இதழை உன் காதில் வைத்து
காதல் சொல்வேனே
அறிமுகம் இல்லையா?
கோவகாரி நீ
ஆனது ஆச்சுமா
நா காத்துருக்கிறேனே
காதலா சொல்லுமா
சிரிச்சு கொல்லுமா
தலைமுடி கோதும்மா
நா கெஞ்சி கேட்கிறேனே
ஊடல் இல்ல காதல் இங்கு
முள்ளும் இல்லா ரோஜா எங்கு
காத்திருக்கும் நேரமெல்லாம் தேவையில்லை
நான் வாழும் இந்த வாழ்கை
இங்கு உன்னோடு சேர்ந்து வாழாதானே
உன்னில் நீ காணும் கனவை
கூறடி கண்மணியே
வா வா வை எழுத்தினேன்
ஓர் பாடல்
உனக்கென நான்
நீ சிரிச்சா போதும்
நீ கேடி வாடி
என் ராசாத்தி
என் உயிரே
அறிமுகம் இல்ல
கோவகாரி நீ
சரி ஆனது ஆச்சு
நா ரொம்ப sincere'ah wait பன்றேன்
காதலா சொல்லுமா
சிரிச்சு கொல்லுமா
தலைமுடி கோதும்மா
நா கெஞ்சி கேட்கிறேனே
கண்ணனா கண்ணே
உன்னை நெஞ்சோரம் தூங்க வைப்பேன்
தாலாட்டு பாடும் உன்தான் அன்னை போலே
கண்ணோடு கண்ணைக் கோர்த்து
மூக்கோடு மூக்கை உரசி
இதழை உன் காதில் வைத்து
காதல் சொல்வேன்
ஓ சின்ன சின்ன
அத்துமீறல் இருந்தால்
பாவம் என்னடி பெண்ணே
போகும் பாதை கஷ்டம்னு நினைச்சா
போனு சொல்லடி
அறிமுகம் இல்லையா?
கோவகாரி நீ
ஆனது ஆச்சுமா
நா காத்துருக்கிறேனே
காதலா சொல்லுமா
சிரிச்சு கொல்லுமா
தலைமுடி கோதும்மா
நா கெஞ்சி கேட்கிறேனே

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar