Kishore Kumar Hits

Syed Subahan - Thaai Naadey Salaam şarkı sözleri

Sanatçı: Syed Subahan

albüm: Thaai Naadey Salaam


வா, தமிழா
திரளா, படை கூட்டி வா
வா, மனிதா
பெரிதா, கொடி நீட்டி வா
வா, தமிழா
திரளா, படை கூட்டி வா
வா, மனிதா
புதிதா, நீ அடிபோட்டு வா
நீர் அலையாடும்
ஓசை தானே எங்கள் மொழியே
ஏர் விளையாடுமே
வேர் உறவாடுமே
தாய் மண்ணே நெஞ்சின் சத்தம்
தாய் நாடே
சலாம் சலாம்
என்றுமென்றும் மூச்சின் மூச்சில்
வாழும் இந்தியா
சலாம்! சலாம்
சலாம்
என்றுமென்றும் மூச்சின் மூச்சில்
ஓங்கி வாழும் எங்கள் இந்தியா
புகலிடம் வந்து போகும்
பிறப்பிடம் தங்கி போகும்
தொடருமே ரத்த சொட்டில் இந்த பந்தமே
பறந்திடும் வானமென்றும்
பறவையின் வீடு அல்ல
உறங்கிட சிறகு கூட மண்ணை சேருமே
மூடுமோ விழி
மண்ணின் தாலாட்டிலே
எந்நாளுமே கனாவில்
நம் தேசமே
தன் நெஞ்சிலே
அணைத்து பூட்டுமே பாரதமே!
மாவீரமுண்டு
பாசமுண்டு
வேகமுண்டு
வேட்கையுண்டு
ஞானமுண்டு
தீரமுண்டு
நெஞ்சமுண்டு இந்த மண்ணிலே
தாய் நாடே சலாம்
சலாம்
என்றுமென்றும் மூச்சின் மூச்சில்
வாழும் இந்தியா
சலாம் சலாம்
சலாம்
என்றுமென்றும் மூச்சின் மூச்சில்
ஓங்கி வாழும் எங்கள் இந்தியா

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar