Kishore Kumar Hits

Syed Subahan - AR Rahman Medley 90s Classics, Pt. 2 şarkı sözleri

Sanatçı: Syed Subahan

albüm: AR Rahman Medley 90s Classics, Pt. 2


விடிகாலை விண் அழகு
விடியும் வரை பெண் அழகு
நெல்லுக்கு நாற்றழகு
தென்னைக்கு கீற்றழகு
ஊருக்கு ஆறழகு
ஊர்வலத்தில் தேர் அழகு
ஊருக்கு ஆறழகு
ஊர்வலத்தில் தேர் அழகு
தமிழுக்கு ழ அழகு
தலைவிக்கு நான் அழகு
கண்ணுக்கு மை அழகு
கவிதைக்கு பொய் அழகு
கண்ணத்தில் குழி அழகு
கார்கூந்தல் பெண்ணழகு
கண்ணுக்கு மை அழகு
கவிதைக்கு பொய் அழகு
கண்ணத்தில் குழி அழகு
கார்கூந்தல் பெண்ணழகு
பஞ்சவர்ணக் கிளி நீ பறந்த பின்னாலும்
அஞ்சு வர்ணம் நெஞ்சில் இருக்கு
பஞ்சவர்ணக் கிளி நீ பறந்த பின்னாலும்
அஞ்சு வர்ணம் நெஞ்சில் இருக்கு
பறந்து வந்து (ம்ம்ம்ம்)
விருந்து கொடு (ம்ம்ம்ம்)
மனசுக்குள்ள சடுகுடு சடுகுடு
மயக்கத்துக்கு மருந்தொன்னு கொடு கொடு
ஹோ காவேரி கரையில் மரமா இருந்தா வேருக்கு யோகமடி
என் கை ரெண்டும் தாவணி ஆனால் காதல் பழுக்குமடி
கண்ணு தக்கு தக்கு தக்குங்குது (ஓ ஓ ஓ ஓ ஒ)
உள்ள திக்கு திக்கு திக்குங்குது (ஓ ஓ ஓ ஓ ஒ)
நெஞ்சு ஜல்லு ஜல்லு ஜல்லுங்குது (ஓ ஓ ஓ ஓ ஒ)
சொல்லு சொல்லு சொல்லு சொல்லுங்குது
வராக நதிக்கரை ஓரம்
ஒரே ஒரு பார்வைய பார்த்தேன்
புறாவே நில்லுன்னு சொன்னேன்
கனாவாய் ஓடி மறைஞ்ச
வராக நதிக்கரை ஓரம்
ஒரே ஒரு பார்வைய பார்த்தேன்
புறாவே நில்லுன்னு சொன்னேன்
கனாவாய் ஓடி மறைஞ்ச
கண்ணில் வரும் காட்சியெல்லாம்
கண்மணியே உறுத்தும்
காணாத உன் உருவம்
கண்ணுக்குள்ள இனிக்கும்
கண்ணில் வரும் காட்சியெல்லாம்
கண்மணியே உறுத்தும்
காணாத உன் உருவம்
கண்ணுக்குள்ள இனிக்கும்
அடி நீ எங்கே, நீ எங்கே
நீ எங்கே, நீ எங்கே
பூ வைத்த பூ எங்கே
மழைத் தண்ணி உசுர கரைக்குதே
உசுருள்ள ஒருத்திக்கு Taj mahal-ல
கட்டிக் கொடுத்தவனும் நான் தானே

அடியே நீ எங்கே எங்கே, நீ எங்கே
கண்ணீரில மழையும் கரிக்குதே
மின்சாரம் இல்லாமல் மிதக்கின்ற தீபம் போல்
மேனி கொண்ட மின்மினிகள் அதிசயமே
உடலுக்குள் எங்கே உயிர் உள்ளதென்பதும்
உயிருக்குள் காதல் எங்குள்ளதென்பதும்
நினைத்தால் நினைத்தால் அதிசயமே
இவக பொழப்புக்கு நீர்வார்க்கத்தான்
ஈசான மூலையிலே மேகம் இருக்கு
தென் கிழக்கு சீமையில செங்காத்து பூமியில
ஏழைப்பட்ட சாதிக்கொரு ஈரம் இருக்கு
காயப்பட்ட சொந்தத்துக்கு கண்ணீர் விட்டா
சாயம்போன வாழ்க்கையிலும் சாரம் இருக்கு

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar