நேற்று இல்லாத மாற்றம் என்னது காற்று என் காதில் ஏதோ சொன்னது இதுதான் காதல் என்பதா இளமை பொங்கி விட்டதா இதயம் சிந்தி விட்டதா சொல் மனமே ♪ கடவுள் இல்லை என்றேன் தாயை காணும் வரை கனவு இல்லை என்றேன் ஆசை தோன்றும் வரை காதல் பொய் என்று சொன்னேன் உன்னை காணும் வரை கவிதை வரியின் சுவை அர்த்தம் புரியும் வரை கங்கை நீரின் சுவை கடலில் சேரும் வரை காதல் சுவை ஒன்றுதானே காற்று வீசும் வரை நேற்று இல்லாத மாற்றம் என்னது(என்னது) காற்று என் காதில் ஏதோ சொன்னது(சொன்னது) இதுதான் காதல் என்பதா இளமை பொங்கி விட்டதா இதயம் சிந்தி விட்டதா சொல் மனமே