ஆ-ஆ-அ-அ அ-ஆ-அ அ-ஆ-அ-ஆ-நா-ஆ-அ அ-அ-ஆ-ஆ-ஆ-ஆ-அ-அ-ஆ கருநீலக் கூந்தல் நட்சத்திர இமைகள் மின்மினுங்கும் தமிழச்சியே மஞ்சள் நிறச் சேலை செந்தமிழின் கோர்வை கவிபாடும் மாயவளே அடத் தங்கத்தாலே செதுக்கிய தேரோ? நிலாவின் வர்ணம் என்ன? கேள்விக்குறி தானோ யானோ hey லக்ஷ்மி, சரஸ்வதி, மீனாட்சி அம்மன் கடாட்சம் கலாச்சாரம் கலந்த கவி உலக மாயாவி பார்வையிலே மாயை கவி உலக மாயாவி பேசும் போது மாயை கவி உலக மாயாவி உன் நடையிலே மாயை கவி உலக மாயாவி மாயாவி உன் நடை, இடை, உடை yay மல்லிகை மொட்டு தள்ளாடும் குங்குமப் பொட்டு உன் புன்னகை புதுவித மெட்டு உன் மேனி காஞ்சிபுரம் பட்டு வாடி என் வீட்டுச் செல்வி தமிழ் பேசும் கலியுக ராணி நீ தான் நான் தேடும் புள்ளி மானடி வாடி முன்னாடி வாடி வாடி செந்தமிழ் நாட்டு மாயி மூக்குத்தி குத்திய அழகைக் கண்டு மயங்கிப் போனேன் நான்-டி மந்திரம் போதிக்கும் இதழ்கள் தாமரை மொட்டுப் போல கூந்தலைக் கோதி தள்ளும் விரல்கள் நவீன இசைப் போல மாயவளே மாயவனே பார்வையாலே மயக்கின்றாள் மாயவளே மாயவனே பார்வையாலே மயக்கின்றாள் பார்வையிலே மாயை பேசும்போது மாயை சிந்தனையில் மாயை சுவாசிப்பது மாயை மாயாவி தமிழ் மாயாவி அ-அ-ஆ பார்வையிலே மாயை பேசும்போது மாயை சிந்தனையில் மாயை சுவாசிப்பது மாயை மாயாவி தமிழ் மாயாவி அ-ஆ-ஆ பெண்ணே உன் அழகைக் கண்டு தினம் அலைபாயும் மனம் தடுமாற்றம் இன்று நீ பேசும் வார்த்தைகள் அழகு உறக்கம் இல்லாமல் தவித்தேனே பிறகு சிக்கித் தவித்தேன் ஏன்? ஏன்? ஏனடி? மாயாவி மாயா மாயா மாயா மாயா மாயாவி உன் நடை, இடை, உடை மறந்தேன் நேற்று இன்று காலை மாலை தாமரைப் போல சிவந்த கன்னம் மல்லிகைப் போல மலர்ந்த முகம் இமைகள் சிமிட்டும் நேரம் பல கண்களின் தடுமாற்றம், தடுமாற்றம் சிற்பம் போல வடிவம் உனது உருவம் (உருவம்) மாயவளே மாயவனே பார்வையாலே மயக்கின்றாள் கண்ணாடிக் கூட வெக்கப்படும் உந்தன் அழகைக் கண்டு ஆண்டவன் கொடுத்த வரம் தாய் பாக்கியம் தன்மைக் கண்டு பெண்ணே நீ செய்யும் மாயம் என் மனதைத் தழுவிச் செல்ல உன் கண்கள் ஆயிரம் கதைகள் சொல்லி ஓடிப் போக மாயவளே மாயவனே பார்வையாலே மயக்கின்றாள் மாயவளே மாயவனே பார்வையாலே மயக்கின்றாள் பார்வையிலே மாயை பேசும்போது மாயை சிந்தனையில் மாயை சுவாசிப்பது மாயை மாயாவி தமிழ் மாயாவி பார்வையிலே மாயை பேசும்போது மாயை சிந்தனையில் மாயை சுவாசிப்பது மாயை மாயாவி தமிழ் மாயாவி அ-ஆ-அ மாயி மாயி மாயி மாயி மாயி மாயி மாயி மாயி மாயி மாயி மாயி மாயி