Kishore Kumar Hits

DEYO - Varigal şarkı sözleri

Sanatçı: DEYO

albüm: Varigal


Ah, hoo தமிழ் hip-hop, you feel me, you feel me
Drop the வரிகள், uh ha, haha, drop the வரிகள்
You know somebody gotta do it uh, let's keep Tamil hip-hop alive
Kadavull bless
அர்புத காட்ச்சி எல்லொரும் வருக வருகவே
திப்பொறி பிறப்பில் வரிகள் வெடிக்கும் all the way
I shot the வரிகள், நரிகள் on their நடைகள்
சிறந்ததே நாடகம் மேடை பொய் பேச்சு உன் கதைகள், huh?
ஆணவம் வேண்டாம், கலையில் ஆர்வம் வேண்டும் தம்பி
அடுத்தே தலைமுறை பிறக்கலாம் உன்னை நம்பி
செய்வது செய் நல்லதை எடுத்து காட்டி நீ செய்
பிறந்தே பிறப்புக்கு நல்லதை செய், I say
இசையின் வழியில் நல்ல கருத்துகளை, எடுத்துரை, நாளை பிறகும் நல்ல தலைமுறை
இனி கலைத்துறை, தமிழ் hip hop-இன் வழிமுறை துடங்கும், கவனம் செலுத்து, செவி கொடுத்து கொஞ்சம் கேளு
யோசித்து எழுத்து வரிகள்
உந்தன் கதைகள்
அடக்கம் வேண்டும் செல்லும் பாதை உந்தன் நடைமுறை
புத்தகத்தை எடுத்து புரட்டு இன்று நல்ல வரிகளை
கடினமாக இருந்தால் நடையை நடத்து with the நரிகளை
வரிகள், வரிகள், வரிகள்
வரிகள், வரிகள், வரிகள்
வரிகள், i drop the வரி, ஓடுது பார் இந்த நரிகள்
நரிகள், நரிகள்
வரிகள், வரிகள், வரிகள்
வரிகள், வரிகள், வரிகள்
வரிகள், i drop the வரி, ஓடுது பார் இந்த நரிகள்
Varigal, i drop the vari, ooduthu paar inthe narigal
நரிகள், நரிகள்
மனித வாழ்க்கையில், மிருகம் போல விதியில்
கடந்த வேதனை யார் கொடுத்தே ரோதனை?
இறைவனே, உண்மை சொல் எனது பிறப்பு ஏனடா?
தனிமையில் நானடா வார்த்தையில்லை பாரடா
மனிதன், உலகம்
அனைத்தும் அறியவில்லை தயக்கம் மயக்கம், என் மனதுக்குள் அடங்கவில்லை
வலிமை, திறமை இன்று ஜாதகத்தில் எழுதும் நூல் இது
விதியும் இல்லை, சதியும் இல்லை
தமிழா கொஞ்சம் தெளிந்திடு
தெளிவாக இரு
நீ செல்லும் பயணம்
கல்லும் முள்ளும் தடைகள் ஆயிரம்
கேட்ட காலம் பிறக்கும், தடுமாறும் உந்தன் நடத்துவகம்
சூழ்நிலையில் துவக்கம்
உன் எதிர்காலத்தை குறிக்கும்
உன்னை மிதிக்க பார்த்த நரிகள், விதிகள் சிக்கி திக்கி முக்கி நாடி நிக்கும்
விளையாடும் உன் திட்டம் இனி அடிவேரொடு காக்கட்டும், நிக்கட்டும் சிக்கட்டும், உன் தொடக்கம் கண்டு பின்னங்கால் பிடரி எடுத்து ஓடடும் ஓட்டம் பிக்கட்டும், திக்கி விக்கடும்
தத்தளித்து மீண்டும் பயித்தியம் பிடித்து, தலை கால் தெரியாமல் ஆடடும்
உன் விதிகளை விரட்டி, உன் வரிகள் ஆதரவைக்கட்டும்
பலவிதமான விளக்கம், மீண்டும் எடுத்துரைக்கட்டும், AHHHHH... உன் லட்சியம்
உழைப்புக்கு பலன் நிச்சயம்
சத்தியம்
AHH மானிட, விடைபெறுகிறேன், வணக்கம் வந்தனம், திருச்சிற்றம்பலம்
வரிகள், வரிகள், வரிகள்
வரிகள், வரிகள், வரிகள்
வரிகள், I drop the வரி, ஓடுது பார் இந்த நரிகள்
நரிகள், நரிகள்
வரிகள், வரிகள், வரிகள்
வரிகள், வரிகள், வரிகள்
வரிகள், I drop the வரி, ஓடுது பார் இந்த நரிகள்
வரிகள், வரிகள், வரிகள்
வரிகள், வரிகள், வரிகள்
வரிகள், I drop the வரி, ஓடுது பார் இந்த நரிகள்
நரிகள், நரிகள்
வரிகள், வரிகள், வரிகள்
வரிகள், வரிகள், வரிகள்
வரிகள், I drop the வரி, ஓடுது பார் இந்த நரிகள்
நரிகள், நரிகள்

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar