Kishore Kumar Hits

Iraavanan - Thaaimai şarkı sözleri

Sanatçı: Iraavanan

albüm: Thaaimai


கனவு அது... ஆ...
பயணம் அது. ஆ...
ஈழ பெண் அவள்
என்னை வளர்ந்தவள்
அவளுக்காக எதையும் எப்பவும் எங்கேயும் செய்ய துணிந்தவன்
ஆசைகள் அழித்து கொண்டவள்
அவள் பாசத்தை மட்டுமே காடுபவள்
எனக்கென அவள் முழு மனதாக வாழ்க்கையை பரிசை அளித்தவள்
கடற்கரையோரம் கையை பிடித்துத்தான் பாடம் கற்று தந்தவள்
வாழ்க்கையிலே தடை வந்தால் அதை சுலபமாக தண்டி சொல்லித்தந்தவள்
மனம் விட்டுப்பேசி என்னுடன் எப்பவும் சிரித்து பேசுவாள்
எனக்கென வரும் துன்பத்தை தன மறைத்து
இருளில் நிலவாய் மறுவாள்
அவளை விடவோ எனக்கு இந்த உலகில் எதுவும் பெரிதில்லை
கண்ணீர் துளிகள் நிறைந்த வாழ்க்கை
அவளோ சோகம் நிறைந்த பிள்ளை
எனக்குள் இருக்கும் கதையை சொல்ல
நானும் எழுதுறேன் ஒரு கவிதை
இன்று முகமூடிக்குள் அவளால் மட்டுமே பிறக்குது இந்த சொல்லிசை
இந்த உலகம் போராடடம்
வாழ்வே போரட்டம்
வாழ்வே தினம் தோறும்
கனவு அது பலிக்கும்
பயணம் ஏற்றும் தொடரும்...
இந்த உலகம்... ம்ம்ம்ம்...
வாழ்வில்... ஆ...
கனவு... ம்...
பயணம்... ஆ...
பாதை ஒரு நாள் மாரி வேற திசையில் தனியா போகுது
என் படிப்பு பத்தியில் நின்று கனவு சிதையுமோ என்று கேட்க்குது
எனக்குள்ளே மாற்றம் வருகுது
தெரு வெளிச்சம் என்னை அழைக்குது
விடு தேடி எந்தன் கதவை தட்டி இரவு எழுப்புது
இந்த சமுதாயம் என்னை வேறு விதமாக பார்க்க தொடங்கையில்
அவள் முகத்தில் கவலை விளங்குது கண்ணில் கண்ணீர் தெரியுது
என்னை விட்டு கொடுக்காமல் பெருமையாக எதிர்த்துப் பேசையில்
அவளின் அன்பு புரியுது குற்றம் மனதில் குத்துது
நான் விட்ட பிழைகளை சரி செய்வேன் அது சத்தியம் நிச்சியம்
உந்தன் கண்ணீரை துடைக்க படித்து எடுப்பேன் கண்டிப்பாய் என் பட்டம்
என்னை புலியாய்தானே வளர்ந்தவள்
அதன் கரணம் எம் இரதம்
உனக்காக வரி எழுதுறேன் உந்தன் முத்த மகன் இராவணன்
இந்த உலகம் போராடடம்
வாழ்வே போரட்டம்
வாழ்வே தினம் தோறும்
கனவு அது பலிக்கும்
பயணம் ஏற்றும் தொடரும்...
இந்த உலகம்... ம்ம்ம்ம்...
வாழ்வில்... ஆ...
கனவு... ம்...
பயணம்... ஆ...
மறக்க மாட்டேன் தொடக்கம் தமிழீழம்
விடுதலை

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar